காப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது !

காப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது !

Loading...

திரை விமர்சனம்.,

மிகுந்த எதிர் பார்ப்புகளுக்கு இடையே காப்பான் திரைப்படம் வெளியாகியிருப்பதால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், NGK படத்தை தொடர்ந்து அரசியல் கதையம்சம் கொண்ட திரைப்படம் என்பதாலும், திரைக்கு வெளியே சூர்யா அரசியல் பேசியதால் காப்பான் திரைப்படம் எப்படி இருக்கு என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் எழுந்தது.

Loading...

ஆனால் அவை நடிகர் சூர்யா குழுவினரால் முழுமையாக கொடுக்க முடியவில்லை என்று விமர்சனங்கள் வெளிவந்துள்ளன, இதுகுறித்து முழுமையான திரை விமர்சனத்தை கீழே கிளிக் செய்து பார்க்கவும்.

https://youtu.be/qsFgXGVXOrg

வீடியோ கிரெடிட் – vijay4ULIVE

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*