அதிகாலை ஏற்பட்ட பயங்கரம் இந்துக்கள் வாழமுடியுமா முடியாத திருப்பூரில் குவியும் இந்து முன்னணி !

தென்காசி மாவட்டம் இந்து முன்னணி பொதுச்செயலாளர் மணிகண்டன் வீடு புகுந்து அவர்களது குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் திருப்பூரில் இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் வாகனம் தீ வைத்து கொளுத்தபட்ட சம்பவம் ஆகியவற்றை கண்டித்து இந்து முன்னணி களத்தில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறது.

Loading...

தொடர்ந்து இந்து அமைப்பின் தலைவர்கள் குறிவைக்க படுவதாகவும், அவர்களது சொத்துக்கள் ஆகியவற்றை குறிவைத்து ஒரு தரப்பினர் தாக்குதலில் ஈடுபடுவதும், இந்துக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு குரல் கொடுப்பவர்களை நேரடியாக வீட்டிற்கே சென்று தாக்குதல் நடைபெறுவதாகவும் இந்து முன்னணி வேதனை தெரிவித்துள்ளது.

நேற்று இந்துமுன்னணி தென்காசி மாவட்ட பொதுச்செயலாளர் திரு. மணிகன்டன் இல்லத்தில் மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்குதல்பெண்கள் படுகாயம் அடைந்ததாகவும், கரிவலம் காவல்நிலைய எல்கை கீழமரத்தோணி கிராமத்தில் பொதுதண்ணீர் குழாயை பள்ளிவாசலுக்கு பயன்படுத்தியதாக எழுந்த பிரச்சனையில் மணிகண்டன் மீதும் பள்ளிவாசல் தரப்பினர் மீதும் வழக்கு முன் விரோதம் உள்ளது என்பதால் அவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது .

Loading...

இரு வேறு சம்பவங்களை கண்டித்து இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், இதுகுறித்து இந்து முன்னணி தலைவர் கூறியதாவது திருப்பூரில் தொடர்ந்து இந்துக்கள் வாழமுடியாத சூழல் உருவாகி வருகிறது, திட்டமிட்டு கலவரத்தை உண்டாக்கும் நோக்கத்தில் முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் செயல்படுவதாகவும், காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் நிலவி வருவதாகவும்.,

விரைந்து காவல்துறையினர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதற்கு முன்னர் CAA எதிரான போராட்டம் நடைபெரும் போது திருப்பூரில் சாலையில் சென்ற இந்து அமைப்பை சேர்ந்தவர் வாகனத்தை கல்லை கொண்டு முஸ்லிம்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்ததும், திருப்பூரில் அதிக அளவில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் இருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2667 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*