Connect with us

சிறப்பு அரசியல்

இந்துக்களை அழிப்போம் என்று சொன்னவர் இப்போது இந்து கோவிலுக்கு 10 கோடி கொடுக்கிறார், CAA பவர் தெறிக்கவிட்ட தஸ்லிமா நஸ்ரின் !!

பங்களாதேஷை சேர்ந்த எழுத்தாளர் பிறப்பில் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் இவர் இஸ்லாம் மதத்தில் உள்ள குறைபாடுகளை விமர்சனம் செய்த காரணத்தினால் கொலை செய்ய பல முறை திட்டமிடப்பட்டார், மேலும் அந்நாட்டு அரசும் அவருக்கு பாதுகாப்பு வழங்காததை தொடர்ந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் நஸ்ரின் பேசிய கருத்து தற்போது வைரலாகி வருகிறது அதில் இந்தியாவில் இந்து மதத்தை பற்றி குறை கூறி விட்டு என்னால் இருந்து விடமுடியும்.
ஆனால் என்னுடைய தாய்நாட்டில் இஸ்லாத்தை பற்றி பேசிவிட்டு என்னால் வாழமுடியாமல் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளேன்.

இந்த சகிப்புத்தன்மை நீடிக்க வேண்டுமானால் ஹிந்துத்துவ அமைப்புகளே இந்தியாவை ஆளவேண்டும்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடியின் மீது எதிர்மறையான கருத்துக்களை உருவாக்க பாகிஸ்தானுடன் ரகசிய உடன்படிக்கையில் ஈடுபட்டது நீங்கள் அனைவரும் அறிந்ததே.

Loading...

பிரதமர் மோடியின் மீதுள்ள வெறுப்பில் தேர்தல் நெருங்க நெருங்க இந்தியாவில் குoண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த கூட காங்கிரஸ் தயங்காது.
மோடி மீண்டும் பிரதமராக வருவதே இந்தியர்களுக்கு மட்டுமல்ல என்னைப் போன்றவர்களுக்கும் பாதுகாப்பு. என பேசியிருந்தார்.

Loading...

மேலும் 15 நிமிடங்கள் ராணுவத்தை விலக்குங்கள் இந்தியாவில் உள்ள இந்துக்களை அழித்து காட்டுகிறேன் என்று பேசியிருந்த ஒவைசி தற்போது இந்து கோவிலுக்கு 10 கோடி நிதி அளிக்க முன்வந்துள்ளார் இதுதான் குடியுரிமை சட்டத்தில் பலன் என்றும் ட்வீட் செய்துள்ளார்

©TNNEWS24

Loading...

Trending