பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா? மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.

தருமபுரி.,

Loading...

தர்மபுரியில் உள்ள தனியார் கிறிஸ்துவ பள்ளியில் பயலும் தனது மகனின் பள்ளி கட்டணம் அரசு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக இருப்பதால் அதனை தன்னால் செலுத்தமுடியாது என்று கூறிய மாணவனின் தந்தை கல்லூரி முதல்வரால் தாக்கப்பட்டார்.

அவருடன் சென்ற ஒருவர் தன்னை பத்திரிகையாளர் என்று சொல்ல தமிழ்நாட்டில் எல்லா சேனலில் வேலை பார்ப்பவன் கிறிஸ்துவண்டா உன்னால முடிஞ்சா ஒரு செய்தி சேனலை சொல்லி போடா சொல்லு என்று மிரட்டியுள்ளார்.

Loading...

அதனை தொடர்ந்து நடந்த நிகழ்வுகளை அவர் தனது கேமராவில் பதிவு செய்யவே அதனை பறித்து வீசியதுடன் கடுமையாக எச்சரிக்கையும் செய்து அனுப்பியிருக்கிறார்கள். இது நடந்து பல நாட்கள் ஆகியும் ஒவ்வொரு தொலைக்காட்சிகளாக பாதிக்கப்பட்டவர்கள் ஏறி இறங்கியும் ஒரு நிறுவனமும் செய்தி வெளியிட தயாராக இல்லை என்று வேதனை தெரிவித்துள்ளார் மாணவனின் தந்தை.

பாஜகவினர் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் மக்களுக்கு உண்மையை சொல்வதை காட்டிலும் வெறுப்பையே விதைத்து வருகின்றனர். பாரதியார் தலைப்பாகை காவி நிறத்தில் இருப்பதை தொடர்ந்து சொல்லிவந்த ஊடகங்களுக்கு மாணவன் தந்தை தாக்கப்பட்டதை சொல்ல நேரமில்லையா இல்லை அவர் சொன்னதுபோல் அனைவரும் கிறிஸ்தவர் என்பதால் விட்டு விட்டார்களா என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

1 Comment

  1. கொள்ளையடிக்க வந்த கிறிஸ்தவர்கள் எம்மை அடிமைகளாக்கி சிலுவையுத்தத்தின் மூலம் கொலை செய்தார்கள். தற்போது நாட்டை விட்டு சென்றாலும் மாடு, பன்றி தின்பதற்காக மதமாறியவர்கள் சிலுவை யுத்தத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
    நாம் குழந்தைகளை கிறிஸ்தவ பள்ளிகளில் சேர்ப்பதை தவிர்ப்போம். அரசு பள்ளிகளில் சேர்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published.


*