Connect with us

#24 Exclusive

இந்து பெயரில் பல பெண்களின் கற்பை சூறையாடிய தமிழகத்தை சேர்ந்த நபர் யார் என்று பாருங்கள் !வெளிவந்த அதிர்ச்சி தகவல் !

இந்தியாவின் மிக முக்கிய நகரமான பெங்களூரில் இளம் பெண் ஒருவர் தன்னை எம்.எல்.ஏ மகன் கற்பழித்து விட்டு ஏமாற்றிவிட்டான் என் புகார் அளித்தார். பெங்களூர் காவல் துறையினர் விசாரணையில் இறங்கினர் அப்போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது இந்த நிலையில் தீவிர விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் கார்த்திக் ரெட்டி என்பவனை கைது செய்தது அவனை விசாரித்ததில் அவன் உண்மையான பெயர் ஜஹாங்கிர் என தெரியவந்தது.

தமிழ் நாட்டை சேர்ந்தவன் எனும் உண்மை வெளிவந்தது. முஸ்லீம் பெண்களை ஏமாற்றாமல் இந்து பெண்களை குறிவைத்து ஏமாற்றுவதற்காக பெயரை மாற்றி இந்து போல் வேடமணிந்து ஏமாற்றி வந்துள்ளதுவிசாரணையில் தெரிய வந்துள்ளது .

நான் எம்.எல்.ஏ மகன் நான் வேலைவாங்கி தருகிறேன் என் பந்தாவாக கூறி பெண்களை ஏமாற்றி வந்துள்ளான். அதுமட்டுமில்லாமல் தன்னால் ஏமாற்றப்பட்ட பெண்களிடம் மிரட்டி பணத்தை வாங்கியுள்ளான், முக்கியமாக மிகப்பெரிய ஷாப்பிங் மால் சென்று அங்கு அங்கு வரும் பெண்களிடம் பழகி அவர்களை காதல் வலையில் விழ வைத்து பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளான் ஜகாங்கீர்.

Loading...

ஏன் இது பெயர் வைத்து கொண்டு பெண்களை ஏமாற்றி வந்தான் ஒருவேளை லவ் ஜிகாத் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் பல பெண்களின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஹோட்டல் அழைத்து சென்று அங்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாள்.

Loading...

ஜஹாங்கீர் தமிழக பதிவெண் கொண்ட வாகனத்தை பயன்படுத்தி வந்துள்ளான் விலையுர்ந்த மொபைல் பயன்படுத்தி வந்துள்ளான். பெண்களை ஏமாற்றி வாங்கிய கணினி ஆகிவற்றை கைப்பற்றியுள்ளனர் காவல்துறை. 3 ஆண்டுகளாக பெண்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்துள்ளான் ஜகாங்கீர் மீது சென்னையில் ஏற்கனேவே இரண்டு வழக்குகள் பதிவாகியுள்ளது.

©TNNEWS24

Loading...

Trending