Connect with us

#24 Exclusive

கல் உப்பால் தீரும் பணக்கஷ்டம்!!!!இதோ??

Published

on

உங்கள் வீட்டில் எப்பொழுதும் பணம் இருந்து கொண்டே இருக்க, மேலும் செல்வம் சேர இந்த தாந்திரிகமுறையை பின்பற்றுங்கள்.

முதலில் உங்கள் வீட்டில் மண் அகல் விளக்கு பெரியது ஒன்று வைத்து கொள்ளுங்கள். சனிக்கிழமை பிரம்மமுகூர்த்தத்தில் இதை செய்யவேண்டும். பிறகு அதில் பாதி அளவு கல் உப்பை நிரப்பி கொள்ளுங்கள். பிறகு அதில் நம்மால் முடிந்த அளவு பணத்தை அதாவது பெரிய தொகை கிடையாது. சிறிய தொகை குறைந்தது ஒரு ரூபாய் நாணயம் கூட இருக்கலாம். அவற்றை போட்டு கொள்ளவும்.

பிறகு உங்கள் வீட்டின் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று கோவிலுக்கு வெளியில் நின்று கடவுளிடம் மனதில் எங்கள் வீட்டில் செல்வம் எப்பொழுதும் தங்கவேண்டும். பணக்கஷ்டம் இருக்க கூடாது என்று வேண்டிகொள்ளவும். பிறகு வீட்டிற்கு வந்து அந்த மண் அகல் விளக்கை பூஜை அறையில் வைத்து தினமும் அதில் நாம் வேண்டிக்கொண்டு நம்மால் முடிந்தபணத்தை அதில் போடவேண்டும்.

Loading...

இப்படி ஒருமாதம் முடிந்த பின் அந்த பணத்தை இல்லாத ஏழைகளுக்கு உணவு வாங்கி கொடுங்கள். இப்படி செய்வதன் மூலம் நமக்கு புண்ணியம் கிடைக்கும். மேலும் பணத்திற்கும், செல்வத்திற்கும் குறைவிருக்காது.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending