ஹெல்மெட் போடமுடியாது தொழுகை பன்னிட்டு வருபவனை நிப்பாட்டுவியா போலீசை மிரட்டிய வாலிபருக்கு சிறப்பான தண்டனை ! வைரலாகும் வீடியோ !!

ஹெல்மெட் போடமுடியாது தொழுகை பன்னிட்டு வருபவனை  நிப்பாட்டுவியா போலீசை  மிரட்டிய வாலிபருக்கு சிறப்பான தண்டனை ! வைரலாகும் வீடியோ !!

கோவைமாவட்டம் உக்கடம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-சின்ஸ்பெக்டராக
முருகவேல் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரது தலைமையிலான போலீசார் இரண்டு நாட்களுக்கு முன்பு உக்கடம் பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட்
அணியாமல் வந்தார். இதை பார்த்த முருகவேல் அந்த வாலிபரை மடக்கி பிடித்து
விசாரித்தார். மேலும் அவர் ஹெல்மெட் போடாமல் வந்ததற்கு அபராதம் விதிக்க
முயன்றார். அதற்கு அந்த வாலிபர் நாங்கள் யார் தெரியுமா? எனக்கு உன்னால் அபராதம் விதித்துவிட்டு இங்கிருந்து சொல்லமுடியுமா என மிரட்டியுள்ளார்.

அத்துடன் எங்கள் இஸ்லாம் வாட்ஸாப் குரூப்பில் போட்டுவிட்டால் ஆளே அடையாளம் தெரியாமல் செய்து விடுவார்கள் என்று மிரட்டியுள்ளார், மேலும் தகாத கெட்ட வார்தைகளை பயன்படுத்தி, காவலரை திட்டியுள்ளார் இதனை அடுத்து காவலர் அவரை வீடியோ எடுக்க தானும் பதிலுக்கு வீடியோ எடுத்துள்ளார், அத்துடன் தன்னை ஒன்றும் செய்யமுடியாது எனவும் மிரட்டியுள்ளார்.

Loading...

இதனையடுத்து காவலர் முருகவேல் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சப் இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளில் திட்டியது, மதம் குறித்த சர்ச்சை பேச்சு பேசியது தெற்கு உக்கடம் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்று கண்டறிந்தனர், இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், சிறப்பான கவனிப்பு ஒன்றிணை கொடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Loading...

நாங்கள் ஹெல்மெட் போடமுடியாது, எங்களுக்கு அந்த சட்டமல்லாம் தெரியாது ஜாமத் வைத்ததுதான் சட்டம் என்று பேசும் அளவிற்கு தமிழகத்தில் சிலர் வந்திருப்பது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்றும் கோவிலுக்கு போனாலும் ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும், மசூதிக்கு போனாலும் ஹெல்மெட் அணிந்துதான் இருசக்கரவாகனத்தில் பயணம் செய்யவேண்டும் என்றும் இல்லை என்றால் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. ( குறிப்பிட்ட பகுதி மட்டும் )

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *