வானிலை மையம்: தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு கன மழை!! இதில் உங்கள் மாவட்டம் இருக்கிறதா?

வானிலை மையம்: தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு கன மழை!! இதில் உங்கள் மாவட்டம் இருக்கிறதா?

Loading...

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த தகவலின் படி, தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 17 மாவட்டங்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

இந்த தென்மேற்கு பருவக்காற்று காரணமாக விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், புதுவை , ,புதுச்சேரி,, காரைக்கால், , தேனி, கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய உள்ளதாக தகவல் தெரிவித்து உள்ளனர்.

Loading...

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.மற்றும் நாளை தினமன்று சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்து உள்ளனர்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*