“அளவுக்கு மீறினால், அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழி ஏற்ப இந்த பழத்தின் குணம்?

“அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழி ஏற்ப இந்த பழத்தின் குணம்?

Loading...

அனாஸ் சாட்டிவிஸ் ஸ்கல்ட் என்ற தாவர பெயர் கொண்ட இப்பழம் செந்தாழை மற்றும் பூந்தாழப் பழம் என்ற அழைக்கப்படும் பழம் அன்னாசிப் பழம் ஆகும். நாம் முன்னோர்களின் பழமொழியான அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப இப்பழம் உள்ளது. அன்னாசிப் பழத்தை அளவாக உட்கொள்ளும் போது மனிதனின் உடலுக்கு பல விதமான நன்மைகள் தருகின்றன, அதுவே இப்பழத்தை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது பல தீமைகளை உண்டாகும்.

இயற்கையாகவே அன்னாசிப் பழத்தில் வைட்டமின் ஏ,பி,சி ஆகியவை உள்ளன. மற்றும் இதில் கொழுப்புச்சத்து குறைவாகவும் மற்றும் அதிக நார்ச்சத்தும் மற்றும் இரும்புச்சத்து, புரதம் போன்றவை உள்ள அன்னாசியில் உள்ளன. இப்பழத்தில் நன்மை மற்றும் தீமை என இரண்டுமே உள்ளன அவை:

Loading...

நன்மைகள்: அன்னாசிப்பழத்தில் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. மனிதனின் சிறுநீரகக் கற்கள் பிரச்சனையை சரி செய்ய அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர விரைவில் சிறுநீரகக் கற்கள் கரையும். மற்றும் இப்பழத்தில் அதிக புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் இருப்பதால் இவை ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. மற்றும்

அண்ணாச்சி பழத்தில் குறைவான கொழுப்பு சத்து, அதிகமான நார்ச்சத்து இருப்பதால் , இவை உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் பித்த கோளாறுகள், அஜீரண பிரச்சனைகள், உடல் எடை குறைதல் போன்ற பிரசனைகளுக்கு இப்பழம் உதவுகிறது. மற்றும் அன்னாச்சி இலைசாறு வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மை கொண்டது. மற்றும் மூளைக் கோளாறு, ஞாபகசக்தி குறைவு போன்றவையும் குணமாகும். காலகாலமாக மஞ்சள் காமாலை நோய்க்கு அவதிப்பட்டு வருபவர்கள்,தினமும் அன்னாச்சிப் பழச்சாற்றை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மற்றும் அனீமியா’ எனப்படும் ரத்தச்சோகை நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இந்தப் பழச் சாறு சிறந்த டானிக் ஆகும். BIGG BOSS 4- சீசனில் பங்கேற்க ஆர்வம்!! ஜோக்கர் பட நடிகை ?

தீமைகள்: அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ஏற்ப அளவுக்கு அதிகமாக அண்ணாச்சி பழம் உட்கொண்டால் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடியதாக இருக்கும். இதில் குறிப்பாக பழுக்காத அன்னாசி பழத்தை ஜூஸ் போட்டு குடித்தாலோ அல்லது சாப்பிட்டாலோ அது மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். மற்றும் இயற்கையாகவே அண்ணாச்சி பழத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால், இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும். மற்றும் இப்பழத்தை அதிகமாக சாப்பிட்டால் பற்களில் அதிகம் கரை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சீனாவிடம் இருந்து பணம் பெற்ற விவகாரம் உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு !குறிப்பாக அண்ணாச்சி பழத்தை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், இருப்பினும் பிரசவத்தின் ஆரம்ப கட்டங்களில் இல்லாமல் பிற கட்டங்களில் பெண்கள் இந்த பழத்தை உண்ணலாம்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*