தொப்பையை குறைக்க வேண்டுமா? அப்படினா இதை உடனே செய்யுங்கள்!!

தொப்பையை குறைக்க வேண்டுமா? அப்படினா இதை உடனே செய்யுங்கள்!!

Loading...

இந்த காலகட்டத்தில் தொப்பையை குறைப்பது என்பது அனைவருக்கும் ஒரு சவாலாக உள்ளது. மேலும் இந்த தொப்பையால் மிகப்பெரிய பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது. தொப்பையை கரைக்க முதலில் நாம் செய்ய வேண்டியது உடலில் உள்ள கொழுப்பினை குறைக்க வேண்டும். இதற்காக நாம் காலையில் எழுந்தவுடன் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி பின்பு அதில் சிறிதளவு சோம்பு, சீரகம், ஓமம் இவை மூன்றையும் கொதிக்க வைத்து வடிகட்டி பின்பு வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இப்படி தினமும் செய்வதன் மூலம் உங்கள் வயிற்றில் கொழுப்பு வேகமாக குறைவதை நீங்களே பார்க்கலாம். மேலும் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்… அது உங்களுக்கு உங்கள் முழு உடலையும் கட்டுக்கோப்பாக வைக்க உதவும். அடுத்த முறையாக நீங்களே ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு பின்பு அதில் ஒரு ஸ்பூன் வெந்தயம் கலந்து அதனை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி அதனுடன் ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து தினசரி காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தொப்பை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். இந்த டிப்ஸை ஒரு முறை பார்த்தால் போதும்!! இனி நீங்கள் தான் சமையல் கிங்!

Loading...

நாள்பட்ட கொழுப்பினை குறைக்க குறைந்த செலவில் செய்ய வேண்டிய ஒரு எளிய முறை, சிறிதளவு முருங்கை கீரை எடுத்து அதனை நன்கு அலசி பின்னர் அதனை அரைத்து அதன் சாறை எடுத்து அதனுடன் பாதி அளவு எலுமிச்சை பழத்தை சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலின் எடை மட்டும் கொழுப்பானது அதிவேகமாக குறையும்.

உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் மட்டுமே நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க முடியும். எனவே தினமும் காலை அல்லது மாலையாவது உடற்பயிற்சி செய்யுங்கள். அப்படி செய்தால் மட்டுமே தேவையற்ற கொழுப்புகள் உடலில் தங்காமல் இருக்கும். நோயின்றி வளமுடன் வாழவும் இது சிறந்த வழியாகும். தீராத நோய்களுக்கு தீர்வு தரும் நாவல் பழம்!! நன்மைகள் …

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*