ICMR: தமிழகத்தில் சமூக பரவலாக கொரோன வைரஸ் இல்லை! விஜய் பாஸ்கர்..

ஐசிஎம்.ஆர்: தமிழகத்தில் சமூக பரவலாக கொரோன வைரஸ் இல்லை! விஜய் பாஸ்கர்..

Loading...

தமிழகத்தில் கொரோன வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் தொற்றின் பாதிப்பு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்து உள்ளது. மற்றும் இதுவரை 56,021 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 1,321 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோன தொற்று அதிக பாதிப்புக்கு உள்ள மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோன தடுப்பு பணியில் தீவிர கண்காணிப்பில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. மற்றும் வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோன

Loading...

பரிசோதனைக்கு 10 லட்சம் RT – PCR சோதனைக் கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு தெரிவித்து உள்ளார் என சுகாதாரத் துறை இன்றைய நிலவரப்படி: நாடு முழுவதும் கொரோன பலி 5.18 லட்சமாக அதிகரிப்பு!!அமைச்சர் விஜய் பாஸ்கர் தெரிவித்து இருந்தார், இந்நிலையில் ஐசிஎம்.ஆர் ஆய்வில் தமிழகத்தில் கொரோன தொற்று சமூக பரவலாக மாறவில்லை என ஐசிஎம்.ஆர் தெரிவித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் என குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*