Connect with us

#24 Exclusive

ஹரியான சட்டமன்றத் தேர்தல் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்ற மாநில முதல்வர்!!!

Published

on

ஹரியான சட்டமன்றத் தேர்தல் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்ற
மாநில முதல்வர்!!!

இன்று காலை சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.


சட்டமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார், சண்டிகரில் இருந்து இன்று காலை கர்னல்நகருக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து கர்னல் நகரிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்க மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார், யாரும் எதிர்பாராத விதத்தில் மக்கள் கவரும் வகையில் சைக்கிளில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.பின்னர் முதல்வர் கட்டார் நாங்கள் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம், மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டார்கள் என கூறினார்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share