Connect with us

#24 Exclusive

கொடுத்த பணம் திருப்பி கைக்கு வரவில்லையா??? அப்போ இந்த மந்திரத்தை செய்யுங்கள்!!!

ஒருவர் உங்களுக்கு பணம் கொடுக்காமல் தள்ளிப்போட்டு கொண்டே இருந்தால் அதற்கு இந்தப்பரிகாரம் கண்டிப்பாக கைகொடுக்கும். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது.

ஒரு கையில் உப்பு எடுத்து காலைஐந்துமணியளவில் சூரிய பகவானை நோக்கி இரண்டு கைகளையும் உப்பை உள்ளே வைத்து வணங்கவேண்டும். அப்பொழுது இந்தமந்திரத்தை 108தடவை கூறவேண்டும். ஓம் சூரியபகவான் போற்றி கொடுத்தவர் பெயர் கூறி போற்றி போற்றி இவரிடம் இருந்து பணம் வரவேண்டும் என்று கூறவேண்டும்.

நீஙகள் 108முறை கூறி முடிக்கும் பொழுது சூரியன் நன்கு உதிக்க தொடங்கிவிடும். அப்பொழுது உங்கள் கூற்றை சூரியபகவான் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். நம்பிக்கையுடன் 108நாட்கள் இப்படி செய்யவேண்டும். கொடுத்த பணம் வீடுதேடி உங்களை வந்து சேரும்.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending