Connect with us

#24 Exclusive

பாதியில் காணாமல் போன தி.மு.க எம்.பிக்கள் காரணம் என்ன?

Published

on

அரசியல் சாசனத்தின், 70ஆவது ஆண்டு நேற்று கொண்டாடப்பட்டது இதற்காக நாடாளுமன்ற கூட்டு கூட்டம் நேற்று நடைபெற்றது. பிரதமர்மோடி சிறப்புரை ஆற்றினார். இந்த நிலையில் திமுக மற்றும் எதிர்கட்சிகள் மஹாராஷ்டிரா அரசியலை வைத்து நாடாளுமன்ற கூட்டத்தை புறம் தள்ளி நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தின.

திடீரென திமுகவின் எம்பிக்கள் ஒருவர் ஒருவராக காணாமல் போயினர்.அருகில் மற்ற கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் போது நழுவிய தி.மு.க எம்.பிகளை பற்றி விசாரிக்க தொடங்கினர்.

Loading...

அப்போது தான் தெரிய வந்தது மூன்றம் கலைஞருக்கு பிறந்தநாள் அதனால் தமிழகம் செல்கிறார்கள் என கூறியுள்ளனர். தமிழகத்திற்க்காக எங்கள் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் என பந்தா கட்டிய எம்பிக்கள் மூன்றாம் கலைஞர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்று விட்டார்கள்

Loading...

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

error: Content is protected !!

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/tnnews24/public_html/wp-includes/functions.php on line 4552