Connect with us

#24 Exclusive

ஹேர்டை வீட்டிலேயே தயார்செய்யலாம்???எப்படி என்று பாருங்கள்!!!

நரைமுடி உள்ளவர்கள் பல ஹேர் டை உபயோகித்து பலன் இல்லாமல் இருக்கும். மேலும் அதில் அதிகம் ஹெமிக்கல் கலந்து இருப்பதால் முடிகள் கொட்ட ஆரம்பிக்கும். ஒரு முறை உபயோகித்த பிறகு மீண்டும் வரும். ஆனால் இந்த ஹேர்டையை தடவினால் மீண்டும் நரைமுடி வராது. மேலும் எந்த பாதிப்பும் கிடையாது.

முதலில் காய்ந்த நெல்லிக்காய் 200கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். காய்ந்த நெல்லிக்காய் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இவற்றை ஒரு இரும்பு சட்டியில் வைத்து தேங்காய் எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் ஊற்றி அதில் இந்த காய்ந்த நெல்லிக்காயை போட்டு வதக்கவேண்டும். நெல்லிக்காயை நன்கு கருகும் வரை வதக்கவேண்டும். எல்லா நெல்லிக்காயும் கருப்பாக இருக்கவேண்டும். பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அப்படியே கொதிக்கவிடவேண்டும். அது கொதித்து அரைகப் தண்ணீர் வந்தவுடன் இறக்கி ஆறவைக்கவேண்டும்.

இறக்கிய நெல்லிவற்றலை மிக்சியில் போட்டு அரைக்கவேண்டும். இதை பிரிட்ஜ்ஜில் வைத்து பத்து நாட்கள் உபயோகிக்கலாம். இதை தொடர்ந்து மூன்று நாள் தலையில் தேய்க்கவேண்டும். இது முடியில் மட்டும் படும்படி தேய்க்கவேண்டும். மூன்றாம்நாள் ஷாம்பூ போட்டு தலையை அலசிவிடவும். இப்படி செய்வதின் மூலம் நரை முடி கருப்பாக மாறி மீண்டும் நரைமுடி வராது.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending