Connect with us

அரசியல்

ஊடகவியலாளர்களை நேரடியாக வச்சு செய்த H ராஜா வைரலாகும் வீடியோ !

சமூகவலைத்தளம்.,

பாஜக தேசிய செயலாளர் H ராஜா எதனையும் வெளிப்படையாக பேசக்கூடியவர் தொடர்ந்து வலது சாரிய கொள்கை பேசும் தமிழக தலைவர்கள் இடையே H ராஜா முன்னணியில் இருப்பார் என்று சொன்னால் அது மிகையல்ல.

H raja

தொடர்ந்து ஊடகங்கள் இந்து மதம் குறித்தும், அதன் கலாச்சாரம் குறித்தும் விவாதங்கள் நடத்துவதாகவும் ஆனால் மற்ற மதங்கள் குறித்து விவாதங்கள் நடத்துவதில்லை என்ற குற்ற சாட்டினை பலரும் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் கலந்துகொண்டு வெளிவந்த H ராஜாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Loading...

அப்போது H ராஜா தனது எதிர் கேள்விகளால் பேட்டி எடுத்தவர்களை நேரடியாக வெளுத்து வாங்கிவிட்டார் H RAJA, புதிய தலைமுறை கார்த்திகை செல்வன் ஒருமுறை விநாயகர் குறித்து தவறாக பேசியதை சுட்டி காட்டிய ராஜா இனி அதுபோல் பேசினால் மக்கள் ஊடகத்திற்கு எதிராக கொதித்தெழுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார், மேலும் பத்திரிகையாளர்கள் எழுப்பிய பகவத்கீதை, இன்னும் பல கேள்விகளுக்கு ராஜா பதிலடி கொடுத்தார் அதனை காண கீழே வீடீயோவை கிளிக் செய்யவும்.

Loading...
Loading...

Trending