Connect with us

சமுகவலைத்தளம்

H ராஜாவிற்கு குசும்பை பார்த்தீர்களா எப்படி கிண்டல் செய்திருக்கிறார் என்று பங்கம்.

Published

on

சமூகவலைத்தளம்.,

பாஜக தேசிய செயலாளர் H ராஜா சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பவர், அவ்வப்போது ஏற்படும் நிகழ்வுகள் குறித்தும் அவர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் ஊடகங்களில் பல நேரங்களில் விவாத பொருள்களாக மாறியுள்ளது. இந்நிலையில் இன்று தனது FACEBOOK பக்கத்தில் H ராஜா திராவிட அரசியலை கிண்டல் செய்து பதிவு ஒன்றிணை வெளியிட்டுள்ளார். அது தற்போது மிகுந்த கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

Loading...

அவர் வெளியிட்ட பதிவு பின்வருமாறு :-

Loading...

திராவிட அரசியல்…

சாராய ஃபேக்டரியை நடத்திக்கொண்டே டாஸ்மாக்கை மூடச் சொல்வதும்,

இந்தி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் நடத்திக்கொண்டே இந்தியை எதிர்ப்பதும்,

கர்நாடகாவிடமிருந்து தண்ணீர் தரவில்லையென்றால் தமிழ்நாடு தனி நாடு ஆகுமெனச் சொல்லிக்கொண்டே…

ஜோலார்பேட்டை தண்ணீர் சென்னைக்கு தரவிடமாட்டோமென்கிறதும்,

தன்னுடைய பிள்ளைகளை பல லட்சங்களை கட்டி பள்ளிகளில் படிக்க வைத்துக்கொண்டே…

அதே கல்வியை கிராமத்து ஏழைகளுக்கு இலவசமாக தரும் நவோதயாவை எதிர்ப்பதும்…

இந்துமத நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசிக்கொண்டே…

கிறிஸ்துவ, இஸ்லாமிய மதகூட்டங்களில் பங்கேற்பதும்…

லட்சக்கணக்கான கோடிகளை சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு…

ஊழலை நடமாட விடமாட்டோம் என்பதும் தான்

திராவிட அரசியல்!

கனி மொழி இல்லையே

இவ்வாறு H ராஜா திராவிட அரசியலின் இரட்டை வேடத்தை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பலரும் ஷேர் செய்தும் அதே நேரத்தில் திமுகவினர் எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending