#BREAKING நேரடியாக களத்தில் இறங்கினார் H ராஜா ! சரமாரி கேள்வி !!

இந்துகளை இழிவு படுத்தும் விதமாக தொடர்ந்து வீடியோகளை வெளியிட்டு வரும் கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பை சேர்ந்தவர்களை கைது செய்யக்கோரியும், அந்த யூடுப் தளத்தை தடை செய்ய கோரியும் பல்வேறு போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.

Loading...

இந்த நிலையில் H ராஜா இன்று கந்த சஷ்டி கவசம் பாடும் நிகழ்விற்கு அழைப்பு விடுத்திருந்தார், இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவலர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டு, நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது, இதனால் விரக்தியடைந்த ராஜா காவலர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

கார்டூன் வரைவேன் என்று சொன்ன ஓவியர் வர்மாவை கைது செய்த காவல்துறை, ஏன் மோடி மீது ஒருமையில் விமர்சனம் பொய் பிரச்சாரம் செய்த இஸ்லாமியர்களை கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார், இந்துக்களை அழிக்கும் முடிவில் காவல்துறை இறங்கியிருப்பதாக குற்றம் சுமத்தியவர்.

Loading...

எங்களை பொதுவெளியில் கூட கூடாது என தடுத்து நிறுத்தும் காவல்துறை ஆம்பூரில் மசூதியில் கூடுபவர்களை வேடிக்கை பார்ப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3951 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*