குடல் புண் அல்சர் குணமாக வேண்டுமா அப்போ கண்டிப்பாக இதை பாருங்கள்!!!!

தீராத குடல்புண், எந்த மருந்து சாப்பிட்டாலும் தீரவில்லை. மருத்துவரிடம் சென்றாலும் குணமடையவில்லை எனில், இப்படி ஐந்து நாட்கள் சாப்பிடுங்கள். அதிக செலவு இல்லாமல் கஷ்டம் இல்லாமல் சரியாகிவிடும்.

Loading...

முதலில் பசும்பாலை காயவைத்து ஒருடம்ளர் எடுத்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் முட்டையின் வெள்ளைக்கரு கலந்து காலை எழுந்ததும் பல்துலக்கி ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு இவற்றை குடிக்கவேண்டும். இதை குடித்த பிறகு இரண்டுமணிநேரம் எதுவும் சாப்பிடக்கூடாது. மேலும் ஐந்து நாட்கள் தொடர்ந்து குடிக்கவேண்டும்.

இவற்றை குடிக்கும் பொழுது சைவஉணவு மட்டும்தான் சாப்பிடவேண்டும். இட்லி, இடியப்பம், சுடுகஞ்சி, காய்கறிசார்ந்த உணவுகள் எடுத்து கொள்ளுங்கள். மேலும் ஹோட்டல் உணவுகள் எடுத்து கொள்ளாதீர்கள். ஏனெனில் அதில் அஜினமோட்டோ அதிகம் கலந்து இருக்கும். இதனால் குடல் புண்கள் ஆறாமல் மேலும் செரிமானகோளாறு ஏற்படும்.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
About Tnnews24 2640 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*