Connect with us

#24 Exclusive

44 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசு வேலை இந்த வாய்ப்பு மீண்டும் அமையாது உடனே விண்ணப்பியுங்கள் !

Published

on

நம்மை சுற்றி ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகிக்கொண்டே இருக்கிறது அதனை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் பலர் வெற்றி அடைகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ்நாடு தமிழக அரசின் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள 20 பணியிடங்களுக்கு உதவியாளர், சமையலர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி – 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் – 14000- 44000 ஆயிரம் வரை
பணி: சமையலர் – 03
பணி: மருத்துவமனை பணியாளர் – 09
பணி: கிளீனர்: – 01
பணி: துப்புரவு பணியாளர் – 05
வயது வரம்பு – OBC -30, BC -32, MBC-32, SC-35

விண்ணப்பிக்கும் முறை :- இந்த பணியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி அரும்பாக்கம் சென்னை – 600 106 என்ற அலுவலகத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும் விண்ணப்பித்தை பெற்று, அதனை பூர்த்தி செய்து மேற்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் – 12.12.2019.

Loading...

வாழ்வில் 8 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இதுபோன்ற அறிய வாய்ப்புகள் அரசு வேலையில் அமைவது எப்போதாவது நடப்பது எனவே தகுதியான நபர்கள் உடனடியாக பயன்படுத்தி கொள்ளவும், மற்றவர்களுக்கும் எடுத்து சொல்லவும்.

Loading...
Loading...

Trending