Connect with us

அரசியல்

டிரம்ப்புக்கும் Goback ? – ட்விட்டரில் ட்ரென்ட் ஆன ஹேஷ்டேக் !

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று இந்தியா வரவுள்ள நிலையில் அவருக்கு எதிராக டிவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நட்புரீதியான பயணமாக இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் வருகிறார். இதற்காக தனி விமானத்தில் அவர் தனது மனைவியுடன் அமெரிக்காவில் இருந்து கிளம்பி விட்டார். அவரது வருகைக்காக இந்தியாவில் 100 கோடி ரூபாய் செலவில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது அவருக்கு எதிராக ட்விட்டரில் #Gobacktrump என்ற கேஷ்டேக் டிரென்ட் ஆகியுள்ளது. ஏற்கனவே மோடியின் பயணத்தின் போது சில மாநிலங்களில் இது போல கோபேக்மோடி என்ற ஹேஸ்டேக் டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

Loading...

ட்ரம்ப் பதவியேற்ற பின் இந்தியர்களுக்கு அமெரிக்காவில் விசா வழங்குவதில் பல நிபந்தனைகளை உருவாக்கியதால் அவருக்கு தங்கள் எதிர்ப்பை இந்தியர்கள் இவ்வாறு பதிவு செய்வதாக சொல்லப்படுகிறது.

Loading...
Loading...

Trending