Connect with us

#24 Exclusive

மயான அமைதியில் பரபரப்பு நகரம் வெறுச்சோடி பேய் நகரமாக மாறியது இந்தியா வந்த சாம்சங் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை தெரியுமா ?

Published

on

அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலவி வரும் பொருளாதார போர் இப்போது உச்சத்தை எட்டியுள்ளது அதன் விளைவாக அமெரிக்கா மட்டுமின்றி அந்த நாட்டுக்கு ஆதரவான நாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் சீனாவிலிருந்து வெளியேறிவருகிறது .

அதன் ஒரு பகுதியாக தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் சீனாவில் இருந்த தனது மிகப்பெரிய தொழிற்ச்சாலையை மூடியுள்ளது அந்த நிறுவனத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்தனர்

மேலும் அந்த சாம்சங் நிறுவனத்தை சுற்றி அது சார்ந்த 100 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன அவை அனைத்தும் இப்போது மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது . அங்கிருந்த சாம்சங் நிறுவனம் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது இப்போது அந்த நிறுவனம் மூடப்பட்டதால் சாம்சங் நிறுவனத்தால் அங்கு உருவான ஒரு நகரமே இப்போது காலியாகி வருகிறது
அங்கிருந்த பல்லாயிரக்கணக்கானோர் அங்கிருந்து வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றன அங்கிருந்த வீடுகளின் விலை 50 சதவீதம் குறைந்துள்ளது .இந்நிலையில் அந்த உற்பத்தியை ஈடுகட்ட சாம்சங் நிறுவனம் இந்தியாவை தேர்தெடுத்துள்ளது

Loading...

கடந்தாண்டு உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய சாம்சங் தொழிற்ச்சாலையில் உற்பத்தியை அதிகரிக்க தொழிற்சாலையை மேலும் விரிவுபடுத்துவதோடு மேலும் 10000 ஊழியர்களை பணிக்குஎடுக்கவும் சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது . அமெரிக்கா சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் இந்தியாவிற்கு இதுபோன்ற சில நன்மைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending