Connect with us

#24 Exclusive

உங்கக் வீட்டில் செல்வம் பெறுக மற்றும் அடகு வைத்த நகையை மீட்க எளிய பரிகாரம்!!!

இது ஒரு தாந்திரிகமுறையாகும். முதலில் நகை அடகுவைத்துள்ளீர்கள் எனில் அதை ஒரு வெள்ளைதாள் எடுத்து அதில் பச்சை மை வைத்து எங்கு நகை வைதீர்களோ அதன் பெயர்எழுதி எந்த நகை என்று எழுதி அதை பூஜை அறையில் லட்சுமி விளக்கு ஏற்றி அதன் கீழ் அந்த தாளை வைத்து விளக்கு ஏற்றி ஓம் ஐஸ்வ்ர்ய லட்சுமியே நமக என்று வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமை இதை108முறை கூறவேண்டும்.

இப்படி செய்வதின் மூலம் அடகு வைத்த நகை மீண்டும் நமக்கு வந்து சேரும். வந்த நகை மீண்டும் அடகிற்கு செல்லாமல் இருக்கும்.

நீங்கள் நகை வைக்கும் இடத்தில் அதாவது பெட்டியில் வைத்தால் அதில் துளசி இலை கொஞ்சம், பச்சை கற்பூரம் கொஞ்சம் போட்டு வைத்தால் நகை எப்பொழுதும் குறையாது. மீண்டும் நகை சேர்ந்து கொண்டே இருக்கும்.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending