Connect with us

#24 Exclusive

வீட்டில் கஷ்டம் தீர்ந்து பணம் பெறுக வேண்டுமா????

புதுவீட்டில் குடியேறும்பொழுது அங்கு ஏதாவது அதம்பாவிதம் நடந்தால் உடனே வீடு சரிஇல்லை என்று கூறுவார்கள். ஆனால் அதுகாரணம் அல்ல. வீட்டில் எந்த இடத்தில் எல்லாம் இவைகளை வைக்கலாம். இவற்றை எல்லாம் வைக்க கூடாது என்று சில சாஸ்திரம் உள்ளது. அவைகள் என்னவென்று பார்ப்போம்.

நீங்கள் எந்த திசையில் வீடு கட்டி இருந்தாலும் சரி. அந்த வீட்டின் வடகிழக்கு மூலையில் சிறிது இடத்தை ஒதுக்கி அங்கு எப்பொழுதும் காலை, மாலை ஊதுபத்தி ஏற்றி வைக்கவேண்டும். பிறகு ஜன்னல் கதவு இருப்பின் எப்பொழுதும் அடைத்து வைக்காமல் சிறிது நேரம் அதாவது ஊதுபத்தி எரியும் நேரம்வரை திறந்து வைக்கவேண்டும்.

மேலும் வடகிழக்கு மூலையில் செருப்பு, அழுக்குகூடை, துடைப்பம், அதுபோன்ற பொருட்களை அங்கு வைக்க கூடாது. அப்படி வைக்காமல் இருந்தால் தரித்திரம் விலகும். செல்வம் சேரும். வீட்டில் இருப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் கிடைக்கும். தெய்வஅருள் கிடைக்கும். குழந்தைபாக்கியம் கிடைக்கும்.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending