Connect with us

#24 Exclusive

சொன்னபடி மெரினா வந்தார் காயத்ரி ரகுராம் பிராண்டிய விடுதலை சிறுத்தைகள் எஸ்கேப்.

Published

on

சென்னை :- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்து மத கோவில்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார், அவரது பேச்சு பல்வேறு தரப்பினர் இடையே எதிர்ப்பை பெற்றுவந்தது, பலரும் அவரது சர்ச்சை பேச்சை நேரடியாக கண்டித்தனர் இந்நிலையில் நடிகையும் பாஜக வை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் திருமாவளவனின் பேச்சை கடுமையாக கண்டித்தார்.

ஒரு கட்டத்தில் திருமாவளவனை எங்கு பார்த்தாலும் இந்துக்கள் அடியுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார், இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பெண்கள் காயத்ரி வீட்டின் முன்பு கூடி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர், சிலர் அவரது தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது, அதனை தொடர்ந்து காயத்ரி ரகுராம் தான் 27 – ம் தேதி காலை 10 மணிக்கு மெரீனாவிற்கு வருவதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் அங்கு வந்து தன்னை கேள்வி கேட்கலாம் என்று சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களாக காயத்ரி ரகுராமின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு 27- ம் தேதி வரப்போகிறது எப்போது மெரினா வரப்போகிறாய் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் பிராண்டியதாக கூறப் படுகிறது அதனை தொடர்ந்து அவர்களிடம் உங்கள் தலைவரை முதலில் அழைத்து வாருங்கள் என்று கூறிய காயத்ரி ரகுராம். இன்று மெரீனாவிற்கு அதிரடியாக சென்றுள்ளார்.

Loading...

அத்துடன் விடுதலை சிறுத்தைகளை சேர்ந்தவர்கள் யாரும் வரவில்லை என்றும் சொன்னபடி தான் வந்ததாகவும் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார், ஆனால் காயத்ரியை தொலைபேசியில் பினாத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் அங்கு வராமல் கம்பி நீட்டிவிட்டார்களாம் ! இனியாவது மதம் குறித்து திருமாவளவன் பேச கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் காயத்திரி ரகுராம்.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending