வெளிநாட்டில் இருந்து உடனடியாக தமிழகம் வர விரும்புவர்கள் இங்கு பதிவு செய்யவும் !!! நாடு திரும்ப ஏற்பாடு !!

வெளிநாட்டில் இருந்து உடனடியாக தமிழகம் வர விரும்புவர்கள் இங்கு பதிவு செய்யவும் !!! நாடு திரும்ப ஏற்பாடு !!

Loading...

கொரோனா தொற்றின் காரணமாக உலகின் பல பகுதிகளில் பணிக்கு சென்ற வெளிநாட்டை சேர்ந்த தமிழர்கள் சொந்த நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர் இவர்களில் 70 % பேர் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது இந்நிலையில் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் நாடு திரும்ப தமிழக அரசு இணையத்தளம் ஒன்றை உருவாகியுள்ளது.

nonresidenttamil.org என்ற இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது, இதில் வெளிநாட்டில் இருப்பவர்களின் முழு விபரம், செய்யும் பணி, பாஸ்போர்ட் எண், விசா போன்ற விபரங்களை பதிவு செய்யவேண்டும் மேலும் இங்கு ஊர் திருப்பினால் எந்த விமான நிலையத்தை தேர்வு செய்துள்ளீர்கள் என்ற விபரத்தையும் பதிவு செய்யவேண்டும்.

Loading...

இதன்மூலம் எத்தனை பேர் இந்தியா திரும்ப இருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பு தமிழக அரசிற்கும் இந்தியாவிற்கும் கிடைக்கும் என்றும் அதன் அடிப்படையில் அவர்களை இந்தியா அழைத்து வருவது குறித்தும், அவர்களை தனிமைப்படுத்துவதற்கு தேவையான வாய்ப்பினையும் அரசு உருவாக்க இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே வெளிநாட்டில் இருந்து திரும்ப நினைக்கும் தமிழர்கள் உடனடியாக NONRESIDENTTAMIL.ORG என்ற இணையதளத்தில் சென்று உங்கள் விபரத்தை பதிவு செய்யும்.

Loading...
About Tnnews24 2647 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*