Connect with us

#24 Exclusive

இனி கட்டணமில்லை இலவசம் முடிந்தது பஞ்சாயத்து !

Published

on

இந்தியாவை பொறுத்தவரை ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு குறிப்பிட்ட கட்டணத்தை அழைக்கும் நிறுவனம் செலுத்தவேண்டும் உதாரணத்திற்கு ஜியோவில் இருந்து ஏர்டெல் எண்ணிற்கு அழைத்தால் ஏர்டெல் நிறுவனத்திற்கு ஜியோ நிறுவனம் குறிப்பிட்ட தொகையை செலுத்தவேண்டும். இதனால் பெரும்பாலும் அழைக்கும் நிறுவனங்கள் இழப்பீடு சந்தித்து வந்ததாகவும் அதில் ஜியோ அதிகம் பதிக்க பட்டதாக ட்ராயிடம் புகார் அளித்தது.

இதன் எதிரொலியாக ஜியோ வேறு நிறுவனங்களுக்கு பேச கட்டணம் நிர்ணயித்தது இதனை கருத்தில் கொண்டு தொலை தொடர்பு நிறுவனங்களிடையே ஏற்படும் மோதலால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அதிரடி முடிவு எடுத்துள்ளது ட்ராய்.

ஒரு நெட்வொர்க்கிலிருந்து வேறு
நெட்வொர்க்கிற்கு தொலைபேசியில்
பேச வசூலிக்கப்படும் IUC கட்டண
முறையை நீக்கப்போவதாக ட்ராய்
அறிவித்திருந்தது. இது தொடர்பான
சந்திப்பில் தொலைபேசி நிறுவனங்கள்
மற்றும் வாடிக்கையாளர்கள்
கலந்துக்கொண்டனர். இதில் ஐயுசி
கட்டணத்தை ஜனவரி 1 முதல் முடிவுக்கு
கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

Loading...

எனவே இனி ஜனவரி மாதம் முதல் நீங்கள் விருப்பப்பட்ட எண்ணிற்கு வழக்கம் போல் பேசிக்கொள்ளலாம் என்று தெரியவந்துள்ளது, எனவே ஒரு வழியாக பஞ்சயாத்து முடிவிற்கு வந்தது.

Loading...
Loading...

Trending