Connect with us

#24 Exclusive

காய்ச்சல் குணமாக இயற்கையான கஷாயம்!!!!

இப்போது வரும் காய்ச்சல் எல்லாம் சாதாரணமாக போவதில்லை. இதற்கு நாம் ஆங்கிலமருத்துவத்தை நாடி செல்வதை விட வீட்டிலேயே கஷாயம் செய்து குடித்தால் காய்ச்சல் காணாமல் போய்விடும்.

இதற்கு தேவையானவை :துளசி, வேப்பிலை, மிளகு, சீரகம், மஞ்சள்தூள்

முதலில் சீரகத்தையும், மிளகையும் நச்சு வைத்துக்கொள்ளுங்கள். மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் வேப்பிலையையும், துளசியையும் ஒருஸ்பூன் மஞ்சள் தூள் போட்டுஇந்த இடித்த பொடியையும் போட்டு கொதிக்கவிடுங்கள். பிறகு அது ஒரு டம்ளர் வற்றிய பிறகு அதை இறக்கி வடிகட்டி மூன்று வேலை அரை டம்ளர் மூன்று நாள் குடித்தால் எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமடையும்.

Loading...

துளசியையும், மிளகையும் நச்சு அதையும் கொதிக்கவைத்து குடித்தாலும் காய்ச்சல் குணமாகும். துளசியைமென்று சாப்பிட்டாலும் காய்ச்சல் குணமடையும்.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending