காவி கொடியுடன் வலம்வந்த சிறுவர்கள், விசாரணைக்கு அழைத்த தமிழக காவல்துறை ஊர் மக்கள் கொடுத்த பதிலடியால் அரண்டுபோன சம்பவம் வைரலாகும் வீடியோ !!!

காவி கொடியுடன் வலம்வந்த சிறுவர்கள்,  விசாரணைக்கு அழைத்த தமிழக காவல்துறை ஊர் மக்கள் கொடுத்த பதிலடியால் அரண்டுபோன சம்பவம்  வைரலாகும் வீடியோ !!!

தென்காசி : தென்காசி மாவட்டம் புளியங்குடியில் ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோவில் உள்ளது, இங்கு வருடம் வருடம் கொடைவிழா நடப்பது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டும் நடைபெற்றது, அதில் வழக்கத்திற்கு மாறாக சமுதாய கொடியுடன் காவி கொடியும் கொண்டுவரப்பட்டது, சிறுவர்கள் ஆட்டம் பாடி கொண்டாடி கோவிலை நோக்கி வருகை புரிந்தனர்.

இதனை பார்த்த புளியங்குடி காவல்துறையினர் சிறுவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர் ஆனால் கூட்டம் அதிகமானதால் அவர்களை தடுத்து நிறுத்தவில்லை இந்நிலையில் அதே சமூகத்தை சேர்ந்த திருவிழாவிற்கு அனுமதி பெற்ற கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பெரியவர்களை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்திருக்கிறார்கள், அப்போது சிறுவர்களும் உடன் சென்றார்கள்.

காவல்நிலையத்தில் ஊர்மக்கள் கேட்ட கேள்விதான் தற்போது சக காவலர்களே சிந்திக்கும் அளவில் மாறியுள்ளது, நாங்கள் வழக்கத்திற்கு மாறாக காவி கொடியுடன் வந்தது இனி வரும்காலத்தில் நாங்கள் எங்கள் சாமியை இதுபோல் சென்று கும்பிடமுடியுமா என தெரியவில்லை சென்ற வாரம் கடையநல்லூரில் இஸ்லாமியர்கள் CAA விற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என கூறி..,

Loading...

ஊர் மக்களை வேறு பாதையில் தென்காசி, செங்கோட்டை, கேரளாவுக்கு செல்லுங்கள் என‌ தடுப்பு வைத்து வாகனங்களை மாற்றி விட்டீர்கள் அப்போது அவர்கள் பச்சை வர்ண கொடி வைத்திருந்தார்கள் அவர்களை அழைத்து விசாரணை செய்தீர்களா தொடர்ந்து இந்து மதத்தை சேர்ந்தவர்கள் விழாக்களில் கடுமை காட்டும் நீங்கள் ஏன் சார் முஸ்லீம் விழாக்களில் கேட்பது இல்லை என கேட்க அதிர்ந்து போய்விட்டார்கள்.

Loading...

எங்கள் கலாச்சாரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை, காவி கொடி தூக்குவது எந்த சட்டத்தில் தவறு என கேட்க கூடியிருந்தவர்கள் கை தட்டி உற்சாகப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டிகளில் நேரடியாக கூறினார் தொடர்ந்து இந்து மக்கள் தாக்கப்பட, இந்துக்கள் இளைஞர்கள் என அனைவரும் சாதிகள் இன்றி ஒன்றிணைவார்கள் அதனை நீங்கள் பார்ப்பீர்கள் என நேரடியாக பல இடங்களில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் காவலர் வில்சன் கொலை, பாஜக நிர்வாகி ரகு கொலை, நேற்று CAA விற்கு எதிரான போராட்டத்தில் CAA சரியானது என்று கோசம்போட்ட அதிமுக தொழிற்சங்க நிர்வாகி தாக்கப்பட்டது போன்ற சம்பவங்களால் தமிழகம் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக அடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் சிறுவர்கள் காவி கொடியுடன் வலம்வந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் காவி கொடியுடன் சிறுவர்கள் வலம்வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

©TNNEWS24

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *