Tnnews24 https://www.tnnews24.com Media And News website Wed, 01 Jul 2020 15:37:21 +0000 en-GB hourly 1 https://wordpress.org/?v=5.4.2 https://www.tnnews24.com/wp-content/uploads/2019/11/10720198024.jpg Tnnews24 https://www.tnnews24.com 32 32 இறப்பதற்கு முன்பு சாத்தான்குளம் பெனிக்ஸ் போட்ட பதிவு அதிர்ச்சியில் உறைந்த திமுக காங்கிரஸ் ! கழுவி கழுவி ஊற்றிய பரிதாபம் !! https://www.tnnews24.com/benni-social-media-tweet/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=benni-social-media-tweet https://www.tnnews24.com/benni-social-media-tweet/#respond Wed, 01 Jul 2020 15:37:20 +0000 https://www.tnnews24.com/?p=22448

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் இருவரும் கொடூரமாக காவல்துறையினரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் வழக்கில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன, இந்நிலையில் இருவரின் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது [...]

The post இறப்பதற்கு முன்பு சாத்தான்குளம் பெனிக்ஸ் போட்ட பதிவு அதிர்ச்சியில் உறைந்த திமுக காங்கிரஸ் ! கழுவி கழுவி ஊற்றிய பரிதாபம் !! appeared first on Tnnews24.

]]>

Share

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் இருவரும் கொடூரமாக காவல்துறையினரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் வழக்கில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன, இந்நிலையில் இருவரின் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது பென்னி அவரது முகநூலில் இறப்பதற்கு முன்னர் கடைசியாக பகிர்ந்த பதிவுகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன, இந்த சூழலில் பென்னி தனது முகநூலில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி மேலும் திமுகவினரை கடுமையாக விமர்சனம் செய்த பதிவுகளை பகிர்ந்துள்ளார்.

ஒரு இடத்தில் பிணம் விழுந்தால் அதை அரசியல் ஆக்கும் இயக்கம் திமுக என்றும் பெண்ணி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், தற்போது அந்த பதிவுகள் அனைத்தும் வைரலாகி வருகின்றன, அவரது பதிவுகளில் இருந்து தமிழ் தேசியத்தை விரும்புவராக அவர் இருந்துள்ளது தெரியவருகிறது, பாஜக, காங்கிரஸ் கட்சிகளையும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.

இந்திய இராணுவ வீரர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் பதிவு செய்துள்ளார், தற்போது பென்னி தனது பதிவில் பகிர்ந்துள்ள தகவல்கள் அவரது வாழ்க்கையில் நடைபெறுவதாகவும் திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகள் அவரது மரணத்தை அரசியல் ஆக்காமல் அவரது மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை நீதியின் முன்னாள் நிறுத்துவதே அவருக்கு செலுத்தியம் கடைசி அஞ்சலியாக பார்க்க படுகிறது.

இனியாவது அரசியல் செய்யாமல் நீதி கிடைக்குமா?

©TNNEWS24

Share

The post இறப்பதற்கு முன்பு சாத்தான்குளம் பெனிக்ஸ் போட்ட பதிவு அதிர்ச்சியில் உறைந்த திமுக காங்கிரஸ் ! கழுவி கழுவி ஊற்றிய பரிதாபம் !! appeared first on Tnnews24.

]]>
https://www.tnnews24.com/benni-social-media-tweet/feed/ 0
இந்த ராசியில் பிறந்த பெண்களின் குணம் இப்படி தான் இருக்குமோ! https://www.tnnews24.com/sagittarius-zodiac/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=sagittarius-zodiac https://www.tnnews24.com/sagittarius-zodiac/#respond Wed, 01 Jul 2020 15:11:19 +0000 https://www.tnnews24.com/?p=22445

இந்த ராசியில் பிறந்த பெண்களின் குணம் இப்படி தான் இருக்குமோ! ராசி பலன்களில் 12 இராசிகளை விட தனுசு ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் வித்தியாசமானவை ஆகும். அவை முதலில் இந்த ராசியில் பிறந்த பெண்கள் [...]

The post இந்த ராசியில் பிறந்த பெண்களின் குணம் இப்படி தான் இருக்குமோ! appeared first on Tnnews24.

]]>

Share

இந்த ராசியில் பிறந்த பெண்களின் குணம் இப்படி தான் இருக்குமோ!

ராசி பலன்களில் 12 இராசிகளை விட தனுசு ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் வித்தியாசமானவை ஆகும். அவை முதலில் இந்த ராசியில் பிறந்த பெண்கள் அதிக மனவலிமை கொண்டவர்கள் ஆக இருப்பார்கள். மற்றும் தனுசு ராசி பெண்கள் கலையான முகமும், அழகான சிரிப்புக்கு சொந்தகாரர்கள் அவர்கள், இவர்களின் பார்வை எப்பொழுதும் வசீகரிக்கும் தன்மை கொண்டவையாக இருக்கும்.

குறிப்பாக இந்த ராசி பெண்கள் எப்போதும் மற்றவர்களை பார்த்து பொறாமை கொள்ள மாட்டார்கள். இவர்கள் அமைதியாக இருந்து சில விஷயங்களில் காரியத்தை சாதிக்கும் வல்லமை உடைவர்கள் ஆவார். மற்றும் எந்த ஒரு செயலில் நிதானமாக யோசித்து மற்றவர்களிடம் பேசப்படப்பவர்கள். மிக பெரிய ஆபத்து வந்தால் கூட சுலபமாக கையாளுபவர்களாக இருப்பார்கள்.

தனுசு ராசியில் பிறந்த பெண்கள் அதிக கற்பனை வலம் கொண்டவர்களாகவும், அதிகம் துணிச்சல் உடையவர்களாகவும், எதையும் எதிர்த்து போராடும் வல்லமை படைத்தவர்கள் ஆவார்.
அதுமட்டும் இல்லாமல் மற்றும் மற்றவர்களிடம் இவர்கள் ரகசியத்தை காப்பாற்றுவார்கள். இவர்களுக்கு அதிக நிர்வாக திறமை உடையவர்களாக குடும்பத்திலோ அல்லது நிறுவனத்திலோ சிறந்த

நிர்வாகியாக இருப்பார்கள். இவர்களின் குறைகள் என்றால் இதுமட்டும் தான் இவர்கள் அனைத்து விஷயத்திலும் சுறுசுறுப்பாக இருப்பதால் ஒரே விஷயத்தில் கவனத்தை செலுத்த முடியாது, இருப்பினும் சில சின்ன சின்ன நேரங்களில் ஞாபக மறதி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தனுசு ராசி பெண்களின் வாழ்க்கை போராட்ட

வண்ணமாக இருக்கும். இந்த ராசி பெண்கள் எந்த சூழ்நிலையிலும் தன்னை விட்டுக்கொடுத்து பேச மாட்டார்கள். மற்றும்பெரும்பாலும் வீட்டிற்குள்ளே இருப்பதை விரும்ப மாட்டார்கள். அதற்கு மாறாக இயற்கை சார்ந்த சூழ்நிலையை அதிகம் விரும்புவார்கள். குறிப்பாக இவர்களை சுற்றி எப்பொழுதும் நட்பு வட்டாரம் இருந்து கொண்டே

இருக்கும். மற்றும் இவர்களுக்கு இயற்கையாகவே கடவுளின் மீது அதிக பக்தி இருந்தாலும் அதை வெளிப்படுத்தி கொள்ள மாட்டார்கள். இனி வரம் காலங்களில் இந்த ராசியில் பிறந்தவர்கள் ராஜா யோகம் உடையவர்களாக இருப்பார்கள்.

Share

The post இந்த ராசியில் பிறந்த பெண்களின் குணம் இப்படி தான் இருக்குமோ! appeared first on Tnnews24.

]]>
https://www.tnnews24.com/sagittarius-zodiac/feed/ 0
தன் அலுவலகத்தை கொரோன சிகிச்சைக்கு கொடுத்த பிரபல பாலிவுட் நடிகர்!! ட்விட்டரில் வைரல்… https://www.tnnews24.com/bollywood-actor-shah-rukh-khan/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=bollywood-actor-shah-rukh-khan https://www.tnnews24.com/bollywood-actor-shah-rukh-khan/#respond Wed, 01 Jul 2020 13:52:47 +0000 https://www.tnnews24.com/?p=22440

தன் அலுவலகத்தை கொரோன சிகிச்சைக்கு கொடுத்த பிரபலபாலிவுட் நடிகர்!! ட்விட்டரில் வைரல்… இந்தியாவில் பிரபல முன்னணி ஹிந்தி திரைப்பட நடிகர் ஷாருக்கான் ஆவார். இவர் முதலில் இந்தி தொடர்களில் நடிக்கத் தொடங்கி, பின்பு தீவானா [...]

The post தன் அலுவலகத்தை கொரோன சிகிச்சைக்கு கொடுத்த பிரபல பாலிவுட் நடிகர்!! ட்விட்டரில் வைரல்… appeared first on Tnnews24.

]]>

Share

தன் அலுவலகத்தை கொரோன சிகிச்சைக்கு கொடுத்த பிரபல
பாலிவுட் நடிகர்!! ட்விட்டரில் வைரல்…

இந்தியாவில் பிரபல முன்னணி ஹிந்தி திரைப்பட நடிகர் ஷாருக்கான் ஆவார். இவர் முதலில் இந்தி தொடர்களில் நடிக்கத் தொடங்கி, பின்பு தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்திற்க்கு ஃபிலிம்ஃபேர் சிறந்த புதுமுகம் விருது வழங்கினார், அதனை தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் தன்னுடைய உழைப்பினால் பல கோடி ரசிகர்களைசம்பாதித்துள்ளார்.

பல்வேறு சர்வதேச விருதுகளையும் வென்று, ஒரு நடிகனாகவும், தயாரிப்பாளாரகவும் இருந்து வருகிறார். இந்த கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் சேர்ந்து இவர்க்கு கிடைத்த விருது , இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’, சிறந்த குடிமகன் விருது ஆகும். மற்றும் நடிகர் ஷாருக்கான் மற்றொரு பெயர் ‘எஸ்.ஆர்.கே’ (SRK) என்று அழைக்கப்படுவார். ஊடங்களால் வழங்கப்பட்ட பெயர் ‘பாலிவுட்டின் பாட்ஷா‘ என்றும், ‘கிங் கான்’ என்றும், ‘கிங் ஆஃப் ரொமான்ஸ்’ என்றும் அழைப்பார். இந்தியாவில் பல ரசிகர்கள் நடிகர்

ஷாருக்கான் அவர்களை முன் மாதிரியாக எடுத்து கொண்டு வருகின்றனர், இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோன தொற்று அதிகரித்து வருவதால் படப்பிடிப்புகள் தடை செய்து உள்ளன நிலையில் தற்போது ஷாருக் தனது குடும்பத்துடன் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார், நடிகர் ஷாருக்கான் திரைத்துறையில் சம்பாதிக்கும் பணத்தை சமூக சேவையில் ஈடுபட்டு உதவுகின்றன, இந்நிலையில் மும்பையில்

கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னுடைய அலுவலகத்தை சிகிக்சை முகாமாக மாற்ற எடுத்துக் கொள்ளுங்கள் என தாராளமாக மும்பை கார்ப்பரேஷனுக்கு தெரிவித்தார். மற்றும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவினை வெளியிட்டு உள்ளார். இப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில, இவருடைய முடிவு பலரை அதிகமாகவே ஈர்த்தது உள்ளது என குறிப்பிடத்தக்கது.

Share

The post தன் அலுவலகத்தை கொரோன சிகிச்சைக்கு கொடுத்த பிரபல பாலிவுட் நடிகர்!! ட்விட்டரில் வைரல்… appeared first on Tnnews24.

]]>
https://www.tnnews24.com/bollywood-actor-shah-rukh-khan/feed/ 0
பிளஸ் 2 தேர்வு முடிவில் இப்படி ஒரு குழப்பமா? கல்வி அமைச்சர் அதிர்ச்சி தகவல்!!!. https://www.tnnews24.com/plus-2-exam-results-education-minister-sengottaiyan/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=plus-2-exam-results-education-minister-sengottaiyan https://www.tnnews24.com/plus-2-exam-results-education-minister-sengottaiyan/#respond Wed, 01 Jul 2020 12:32:10 +0000 https://www.tnnews24.com/?p=22436

பிளஸ் 2 தேர்வு முடிவில் இப்படி ஒரு குழப்பமா? கல்வி அமைச்சர் அதிர்ச்சி தகவல்!!!. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் ஆரம்பித்த ஊரடங்கு தற்போது 5ஆம் கட்ட ஊரடங்கு முடிவு பெற்று, தற்போது மீண்டும் [...]

The post பிளஸ் 2 தேர்வு முடிவில் இப்படி ஒரு குழப்பமா? கல்வி அமைச்சர் அதிர்ச்சி தகவல்!!!. appeared first on Tnnews24.

]]>

Share

பிளஸ் 2 தேர்வு முடிவில் இப்படி ஒரு குழப்பமா? கல்வி அமைச்சர் அதிர்ச்சி தகவல்!!!.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் ஆரம்பித்த ஊரடங்கு தற்போது 5ஆம் கட்ட ஊரடங்கு முடிவு பெற்று, தற்போது மீண்டும் தமிழகத்தில் 6 ஆம் கட்ட ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றன. மற்றும் தமிழகத்தில் கொரோன தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்து, அதில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டு இருந்தன,

இந்நிலையில் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்றும், தேர்வு எழுத தவறவிட்ட மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் தேர்வு எழுதிய பிறகு வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்து இருந்தன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோன பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். கொரோன தொற்று

காரணமாக புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதமாகி வருவதால், இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் தயாராகும் என்றும் தெரிவித்து இருந்தார்.தற்போது பிளஸ் 12 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பெரும் சிக்கல் இருப்பதால் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடுவது தாமதமாகிறது, இது குறித்து

செய்தியாளர்கள் சந்திப்பின்போது பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆலோசனை படி வெளியாகும் என்றும், கொரோனா பிரச்சனைகள் தீர்ந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் எனவும், மற்றும் தற்போது பள்ளிகளுக்கு பட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

Share

The post பிளஸ் 2 தேர்வு முடிவில் இப்படி ஒரு குழப்பமா? கல்வி அமைச்சர் அதிர்ச்சி தகவல்!!!. appeared first on Tnnews24.

]]>
https://www.tnnews24.com/plus-2-exam-results-education-minister-sengottaiyan/feed/ 0
#BREAKING எல்லையில் மீண்டும் மிக பெரிய பதற்றம், இராணுவ வீரர்கள் அனைவரும் திரும்ப உத்தரவு ! https://www.tnnews24.com/indian-army-news/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=indian-army-news https://www.tnnews24.com/indian-army-news/#respond Wed, 01 Jul 2020 11:31:00 +0000 https://www.tnnews24.com/?p=22432

இந்திய சீனா எல்லையில் தொடர்ந்து இரண்டு நாடுகள் படை குவிப்பில் ஈடுபட்டு வரும் சூழலில் தற்போது சீனா இராணுவத்திற்கு துணையாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு மற்றும் லடாக் ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் படை குவிப்பில் [...]

The post #BREAKING எல்லையில் மீண்டும் மிக பெரிய பதற்றம், இராணுவ வீரர்கள் அனைவரும் திரும்ப உத்தரவு ! appeared first on Tnnews24.

]]>

Share

இந்திய சீனா எல்லையில் தொடர்ந்து இரண்டு நாடுகள் படை குவிப்பில் ஈடுபட்டு வரும் சூழலில் தற்போது சீனா இராணுவத்திற்கு துணையாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு மற்றும் லடாக் ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் படை குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது விடுப்பில் சென்ற இந்திய இராணுவ வீரர்கள் உடனடியாக தங்கள் படையில் இணையுமாறு அந்தெந்த பகுதி CO ஆஃபீஸர்கள் செய்தி அனுப்பியுள்ளனர், இது எல்லையில் நடைபெறும் தீவிரத்தை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது, இந்தியா, சீனா பாகிஸ்தான் என இரு நாடுகளை எதிர்த்து போரிடும் நிலைக்கு தற்போது வியூகங்களை வகுத்து வருகிறது.

சீனா பாகிஸ்தான் நாடுகள் இணைந்து இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தினால் அது முழுமையான உலக போராக வெடிக்கும் நிலை உருவாகலாம் எனவும், இந்தியாவிற்கு ஆதரவாக வல்லரசு நாடுகள் துணைக்கு வரலாம் எனவும் கருதப்படுகிறது. மேலும் இந்தியா இழந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சய் சின் பகுதிகளை மீண்டும் தங்களுடன் இணைக்கும் வாய்ப்பாக இருக்கும் எனவும் கருதி வியூகங்களை வகுத்து வருகிறது.

எல்லையில் எப்போதுவேண்டுமானாலும் போர் உருவாகும் என்ற சூழலில் இனி வரும் நாட்களில் மிக முக்கிய மாற்றங்கள் அரங்கேறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

©TNNEWS24

Share

The post #BREAKING எல்லையில் மீண்டும் மிக பெரிய பதற்றம், இராணுவ வீரர்கள் அனைவரும் திரும்ப உத்தரவு ! appeared first on Tnnews24.

]]>
https://www.tnnews24.com/indian-army-news/feed/ 0
ஆப் ஸ்கிரீனில் எப்படி இருக்கிறாரோ அப்படியே இந்த படத்தில்!! நடிகர் விஜய்… https://www.tnnews24.com/master-movie-actor-looks-like-vijay-off-screen/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=master-movie-actor-looks-like-vijay-off-screen https://www.tnnews24.com/master-movie-actor-looks-like-vijay-off-screen/#respond Wed, 01 Jul 2020 11:07:49 +0000 https://www.tnnews24.com/?p=22424

ஆப் ஸ்கிரீனில் எப்படி இருக்கிறாரோ அப்படியே இந்த படத்தில்!! நடிகர் விஜய்.. 2020 ஆம் ஆண்டில் ரசிகர்கள் மிகவும் ஆவலாக ஏதிர்பார்த்து கொண்டு இருக்கும் படம் நடிகர் இளைய தளபதி விஜயின் படம் மாஸ்டர் [...]

The post ஆப் ஸ்கிரீனில் எப்படி இருக்கிறாரோ அப்படியே இந்த படத்தில்!! நடிகர் விஜய்… appeared first on Tnnews24.

]]>

Share

ஆப் ஸ்கிரீனில் எப்படி இருக்கிறாரோ அப்படியே இந்த படத்தில்!! நடிகர் விஜய்..

2020 ஆம் ஆண்டில் ரசிகர்கள் மிகவும் ஆவலாக ஏதிர்பார்த்து கொண்டு இருக்கும் படம் நடிகர் இளைய தளபதி விஜயின் படம் மாஸ்டர் ஆகும். நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படம் வசூலில் சாதனை படைத்து வெற்றிப்படமாக அமைந்ததைத் தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் மக்களின் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த படமாகும். இப்படத்தில் இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் ஆகும். இப்படம் கடந்த ஏப்ரல் 09 அன்று உலகளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது உலக முழுவதும் கொரோன தொற்றால் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில், திரையரங்குகள், மற்றும் சினிமா படப்பிடிப்புகள் ஆகியவை அனுமதி மறுக்கப்பட்டன.

இந்நிலையில் இப்படமானது ஊரடங்கு முடிவு பெற்ற பிறகே திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் தெரிவித்து உள்ளனர். நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து உள்ளார். மற்றும் இப்படத்தில் வில்லியாக நடிகை ஆண்ட்ரியா நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முக்கிய பிரபலம் அளித்த பேட்டியில் நடிகர் விஜய் சினிமா படப்பிடிப்பில் மட்டும் இல்லாமல் படத்திலும் இவருடைய நடிப்பு ஆப் ஸ்கிரீனில் எப்படி இருக்கிறாரோ அப்படியே பார்க்கலாம் என்று கூறியுள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளன.

மற்றும் இந்த படத்தினை தொடர்ந்து இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். மற்றும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடிக்க இருப்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது, மற்றும் இப்படத்திற்கான முழு தகவலை விரைவில் வெளியாகும் என குறிப்பிடத்தக்கது.

Share

The post ஆப் ஸ்கிரீனில் எப்படி இருக்கிறாரோ அப்படியே இந்த படத்தில்!! நடிகர் விஜய்… appeared first on Tnnews24.

]]>
https://www.tnnews24.com/master-movie-actor-looks-like-vijay-off-screen/feed/ 0
3 வயது சிறுவனை துப்பாக்கிச் சூட்டில் காப்பாற்றிய CRPF வீரர்களுக்கு குவியும் பாராட்டு!! ட்விட்டர்.. https://www.tnnews24.com/attacks-between-militants-and-crpf-soldiers-in-gunfire/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=attacks-between-militants-and-crpf-soldiers-in-gunfire https://www.tnnews24.com/attacks-between-militants-and-crpf-soldiers-in-gunfire/#respond Wed, 01 Jul 2020 09:09:49 +0000 https://www.tnnews24.com/?p=22418

3 வயது சிறுவனை துப்பாக்கிச் சூட்டில் காப்பாற்றிய CRPF வீரர்களுக்கு குவியும் பாராட்டு!! ட்விட்டர்.. இந்தியாவில் கடந்த நாட்களாக இந்திய – சீன தரப்பு வீரர்கள் இவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அமைதியை நிலவ [...]

The post 3 வயது சிறுவனை துப்பாக்கிச் சூட்டில் காப்பாற்றிய CRPF வீரர்களுக்கு குவியும் பாராட்டு!! ட்விட்டர்.. appeared first on Tnnews24.

]]>

Share

3 வயது சிறுவனை துப்பாக்கிச் சூட்டில் காப்பாற்றிய CRPF வீரர்களுக்கு குவியும் பாராட்டு!! ட்விட்டர்..

இந்தியாவில் கடந்த நாட்களாக இந்திய – சீன தரப்பு வீரர்கள் இவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அமைதியை நிலவ இரு நாடுகளுக்கும் இடையே 3 ஆம் கட்ட பேச்சுவார்தை குறித்து விவாதித்து கொண்டு இருக்கும் நிலையில் , ஜம்மு-காஷ்மீரில் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு காரணமாக தீவிரவாதிகள் ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் ஜம்மு-

காஷ்மீரில் உள்ள ஷோபியன் மற்றும் பாம்பூர் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் பதுங்கியிருந்த 8 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இருப்பினும் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் இன்று காலை காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் சோபோர் அருகே பிஸ்மில்லா காலனி

பகுதியில் இன்று CRPF வீரர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, தீவிரவாதிகள் வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகளுக்கும், CRPF வீரர்களுக்கும் இடையே தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் மூன்று CRPF வீரர்கள் காயமடைந்துள்ளனர். மற்றும் ஒரு CRPF வீரர் மற்றும் முதியவர் உயிரிழந்து உள்ளனர். இத்தாக்குதலில்

முதியவருடன் இருந்த 3 வயது குழந்தையை சிஆர்பிஎஃப் வீரர் காப்பற்றி அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர், பின்பு காப்பற்றிய CRPF வீரர்களுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். மற்றும் இத்தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகின்றன. மற்றும் சிறுவயது குழந்தையின் வீடியோ ஒன்று காஷ்மீர் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளரர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Share

The post 3 வயது சிறுவனை துப்பாக்கிச் சூட்டில் காப்பாற்றிய CRPF வீரர்களுக்கு குவியும் பாராட்டு!! ட்விட்டர்.. appeared first on Tnnews24.

]]>
https://www.tnnews24.com/attacks-between-militants-and-crpf-soldiers-in-gunfire/feed/ 0
சென்னையில் கொரோனவை தொடர்ந்து கடும் மழையால் பேரழிவை சந்திக்கும் அபாயம் !! ஐஐடி எச்சரிக்கை… https://www.tnnews24.com/heavy-rains-in-chennai-iit-warning/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=heavy-rains-in-chennai-iit-warning https://www.tnnews24.com/heavy-rains-in-chennai-iit-warning/#respond Wed, 01 Jul 2020 07:58:13 +0000 https://www.tnnews24.com/?p=22414

சென்னையில் கொரோனவை தொடர்ந்து கடும் மழையால் பேரழிவை சந்திக்கும் அபாயம் !! ஐஐடி எச்சரிக்கை… தமிழகத்தில் கடந்த ஒரு மாதம் காலமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றன. சென்னை வானிலை மையம் [...]

The post சென்னையில் கொரோனவை தொடர்ந்து கடும் மழையால் பேரழிவை சந்திக்கும் அபாயம் !! ஐஐடி எச்சரிக்கை… appeared first on Tnnews24.

]]>

Share

சென்னையில் கொரோனவை தொடர்ந்து கடும் மழையால் பேரழிவை சந்திக்கும் அபாயம் !! ஐஐடி எச்சரிக்கை…

தமிழகத்தில் கடந்த ஒரு மாதம் காலமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றன. சென்னை வானிலை மையம் அறிவித்த தகவலின் படி தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக குறைந்தபட்சம் 17 மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றன. இதில் சென்னை மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் ஒரு சில நகர் பகுதிகளில்

மிதமான மழை பெய்து வருகின்றன. தமிழகத்தில் வேலூர், விழுப்புரம், மற்றும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், காஞ்சிபுரம், புதுச்சேரி, காரைக்கால், தேனி, கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை மற்றும் மிதமான மழை பெய்து

வருவதால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகிறது. இருப்பினும் தற்போது சென்னையில் கொரோனாவின் தாக்கத்தால் மக்கள் பெரும் அச்சத்திலும், பொருளாதார இழப்பிலும், மக்கள் தங்களுடைய பழைய வாழ்க்கை நிலைக்கு மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்திய தொழில்நுட்பம் கழகம் சென்னை தற்போது அதிர்ச்சி தகவலை விடுத்துள்ளது. அவை

சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில்,சென்னை, மும்பை, திருவனந்தபுரம், கொல்கத்தா, விசாகப்பட்டினம் போன்ற கடலோர நகரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வில் தலைநகர் சென்னையில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் கடும் மழை பெய்யும் என்றும், இந்த மழையானது 2015ம் ஆண்டு பெய்த கனமழையை விட மிக மோசமானதாகவும் மற்றும் இதனால் அதிக பாதிப்பு ஏற்படும் என்று ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இனி வரும் மழையால் சென்னைக்கு அச்சுறுத்தும் வகையில் இருக்கும் என குறிப்பிடத்தக்கது.

Share

The post சென்னையில் கொரோனவை தொடர்ந்து கடும் மழையால் பேரழிவை சந்திக்கும் அபாயம் !! ஐஐடி எச்சரிக்கை… appeared first on Tnnews24.

]]>
https://www.tnnews24.com/heavy-rains-in-chennai-iit-warning/feed/ 0
BREAKING இந்தியாவின் அணு ஆயுத கொள்கையில் அதிரடி மாற்றம் பிரதமர் மோடி அவசர முடிவு ! https://www.tnnews24.com/india-new-move-against/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=india-new-move-against https://www.tnnews24.com/india-new-move-against/#respond Wed, 01 Jul 2020 06:45:27 +0000 https://www.tnnews24.com/?p=22411

இந்தியா அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தமாட்டோம் என்ற கொள்கை ரீதியாக முடிவு எடுத்து உலக நாடுகளுக்கு வாஜ்பாய் ஆட்சி காலத்தில் அறிவித்து இருந்தது, இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் [...]

The post BREAKING இந்தியாவின் அணு ஆயுத கொள்கையில் அதிரடி மாற்றம் பிரதமர் மோடி அவசர முடிவு ! appeared first on Tnnews24.

]]>

Share

இந்தியா அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தமாட்டோம் என்ற கொள்கை ரீதியாக முடிவு எடுத்து உலக நாடுகளுக்கு வாஜ்பாய் ஆட்சி காலத்தில் அறிவித்து இருந்தது, இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையை இந்தியா மாற்றிக்கொள்ள இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

தற்போது பிரதமர் மோடி இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் போர் சூழலலை கருத்தில் கொண்டு விரைவில் தனது கொள்கையில் மாற்றம் செய்ய இருப்பதாகவும், இதற்கான அவசர முடிவினை பிரதமர் எடுத்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன, இந்தியா சீனா ராணுவத்தினர் இடையே நேற்று நடைபெற்ற பேச்சில் எந்த அமைதி உடன்படிக்கையும் ஏற்படவில்லை.

அத்துடன் எல்லையில் தொடர்ந்து சீனா படை குவிப்பிலும் ஈடுபட்டு வருகிறது, இந்தசூழலில் தற்போது போர் என்று வரும் பட்சத்தில் முழுவதும் இறங்கி அடிக்க இந்தியா திட்டமிட்டு அனைத்து வகையிலும் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது, அத்துடன் அணு ஆயுதத்தை இந்தியா பயன்படுத்தும் என்றும் அதற்கான நிலைக்கு பிரதமர் சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து இந்தியா சீனா மீது பொருளாதார தாக்குதல்களை அரங்கேற்றிவரும் அதே வேலையில் தற்போது இராணுவ நடவடிக்கையில் இறங்கி இருப்பது சீனாவினை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

©TNNEWS24

Share

The post BREAKING இந்தியாவின் அணு ஆயுத கொள்கையில் அதிரடி மாற்றம் பிரதமர் மோடி அவசர முடிவு ! appeared first on Tnnews24.

]]>
https://www.tnnews24.com/india-new-move-against/feed/ 0
தனுசு பிறந்தாள் அன்று சிங்கள் ட்ராக் ‘ராட்சா ராட்சா பாடல் ரிலீஸ்!! https://www.tnnews24.com/release-of-the-first-song-of-the-movie-jagame-tantram/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=release-of-the-first-song-of-the-movie-jagame-tantram https://www.tnnews24.com/release-of-the-first-song-of-the-movie-jagame-tantram/#respond Wed, 01 Jul 2020 06:21:35 +0000 https://www.tnnews24.com/?p=22405

தனுசு பிறந்தாள் அன்று சிங்கள் ட்ராக் ‘ராட்சா ராட்சா பாடல் ரிலீஸ்!! தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுசு. நடிகர் தனுசு நடிப்பில் மட்டும் இல்லாமல் இயக்குநர் பாடகர் , [...]

The post தனுசு பிறந்தாள் அன்று சிங்கள் ட்ராக் ‘ராட்சா ராட்சா பாடல் ரிலீஸ்!! appeared first on Tnnews24.

]]>

Share

தனுசு பிறந்தாள் அன்று சிங்கள் ட்ராக் ‘ராட்சா ராட்சா பாடல் ரிலீஸ்!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுசு. நடிகர் தனுசு நடிப்பில் மட்டும் இல்லாமல் இயக்குநர் பாடகர் , பாடலாசிரியர் , தயாரிப்பாளர் என அனைத்து திறமைகளையும் திரைத்துறையில் வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக நடித்து வருகிறார் மற்றும் பல பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. சமீபத்தில் திரை உலகமே பேசப்பட்ட

படமான அசுரன் படம் ஆகும். இப்படத்தின் மூலம் சினிமாத் துறையில் பாராட்டுகளையும், விருதுகளையும் வாங்கி உள்ளார். இப்படத்தை தொடர்ந்து சரித்திரக் கதையை மையமாக வைத்து “நான் ருத்ரன்” இயக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாகவும், ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு இப்படத்திற்கான பட பிடிப்புகள் தொடங்கும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தார். நடிகர் தனுசு படம் இயக்குவதில் ஆர்வமாக இருந்தாலும்

மறு பக்கம் தன்னுடைய நடிப்பை சினிமாவில் வெளிப்படுத்தி வருகின்றன. மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படத்தில் அவருடைய இசையில் காத்தோடு காத்தானேன்” என்ற பாடலை நடிகர் தனுசு பாடியுள்ளார்.அப்பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக இருந்தன. இதனை அடுத்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் “ஜகமே தந்திரம்” ஆகும். இப்படத்தில் இசை – சந்தோஷ் நாராயணன் ஆகும். மற்றும் இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ,

ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். கடந்த பிப்ரவரி மாதம் இப்படத்திற்கான ரிலீஸ் தேதியான மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோன தொற்று காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் இப்படத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் ஜகமே தந்திரம் படத்தின் இசை அமைப்பாளர்

சந்தோஷ் நாராயணன் வரும் ஜூலை 28 ஆம் தேதி நடிகர் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ரசிகர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் இப்படத்தின் முதல் பாடல் ஆன சிங்கள் ட்ராக் ‘ராட்சா ராட்சா என்ற பாடலை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த பதிவானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகின்றன மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தின் பாடலை கேட்க ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றன.

Share

The post தனுசு பிறந்தாள் அன்று சிங்கள் ட்ராக் ‘ராட்சா ராட்சா பாடல் ரிலீஸ்!! appeared first on Tnnews24.

]]>
https://www.tnnews24.com/release-of-the-first-song-of-the-movie-jagame-tantram/feed/ 0