பாத்திமா, பரினா உள்ளிட்ட இரண்டு பெண்கள் செய்த செயல் வெட்கத்தில் இஸ்லாமியர்கள் இனியாவது திருந்துவார்களா என வேதனை?

கடந்த மூன்று நாட்களில் சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற சம்பவம் உலக அளவில் தமிழகத்தில் இருந்தோ அல்லது இலங்கையில் இருந்தோ இஸ்லாமியர்கள் சென்றால் அவர்கள் கடத்தல் காரர்களாக இருப்பார்களோ என்ற கேவலத்தை உண்டாக்கி விட்டதாக சென்னையில் கார்கோ தொழில் செய்யும் முகமது வேதனை தெரிவித்துள்ளார்.

Loading...

கடந்த சனிக்கிழமையன்று இரவு கொழும்புவிலிருந்து ஏர் இண்டியா விமானம் மூலம் சென்னை வந்த இலங்கையைச் சேர்ந்த ஃபாத்திமா (48) மற்றும் ஃபாத்திமா ஃபரீனா ரிஸ்வி (43) ஆகிய இரண்டு பெண்கள் மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல் ஹமீத் (34) மற்றும் ராசிக் அலி (31) ஆகிய இருவரையும் விமான நிலைய வெளியேறும் பகுதியில் வழிமறித்து சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். 

இதில் அவர்கள், பசை வடிவிலான தங்கத்தை 11 பொட்டலங்களாக மலக்குடலில் மறைத்துவைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டு, 1.284 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையன்று கொழும்புவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்  விமானம் மூலம் வந்த சென்னையைச் சேர்ந்த நஸீர் அகமது(28), ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசுல் ரஹ்மான்(23) மற்றும் இலங்கையைச் சேர்ந்த யாசிர்(49) ஆகியோரை விமான நிலைய வெளியேறும் பகுதியில் வழிமறித்து சோதனையிட்டதில், அவர்கள், பசை வடிவிலான தங்கத்தை 12 பொட்டலங்களாக மலக்குடலில் மறைத்துவைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.

Loading...

1.324 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.
ஞாயிறன்று துபாயிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த நூருல் ஹக்(39) என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையிலும், அவரது ஜீன்ஸ் பேண்டின் இடுப்புப் பகுதியில் பசைவடிவிலான தங்கத்தை மூன்று பட்டைகளாக மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டு, 303 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.  
மொத்தத்தில் ரூ.1.24 கோடி மதிப்புள்ள 2.91 கிலோகிராம் எடையுள்ள 24 கேரட் தூய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.,

இதனை அடுத்து வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் இஸ்லாமிய பெயர்களை கொண்டவர்கள், அல்லது தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் என அனைவரையும் அனைத்து நாடுகளிலும் சோதனை செய்வதாக வேதனை தெரிவிக்கிறார் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண் பயணி, பர்தாவிற்குள் கூட சிலர் ( பாத்திமா, பரிதா )தங்கத்தை கடத்தி வருவதால் எங்களை போன்ற சக சமூகத்தை சேர்ந்தவர்களையும் சோதனை செய்கிறார்கள்.

இதனால் பல இடங்களில் வேதனையை உணருகிறோம் என்றார், மேலும் எது எதற்கோ போராடும் சமுதாயம், இதுவரை தமிழகத்தில் தங்கத்தை கடத்தி வந்து பிடிபட்டவர்கள் 90 % இஸ்லாமியர்களாக இருக்கிறார்கள், அவர்களை அழைத்து எந்த ஜமாத்தாவது அறிவுரை வழங்கி இனி இது போன்ற செயல்களில் என்ன ஈடுபட கூடாது என அறிவுரை வழங்கி இருக்கிறார்களா எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழகத்தில் தங்கத்தை கடத்துவதில் மலேசியா, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள சில மதம் தலைவர்களே இந்த கேவலமான செயலில் ஈடுபடுவதாக காவல்துறை கண்டறிந்துள்ளனராம்   .

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2698 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*