Connect with us

#24 Exclusive

இரண்டு மடங்கு சம்பளம் ஆண்டுக்கு 4 முறை போனஸ் இந்தியாவின் பிரபல நிறுவனம் அதிரடி !

Published

on

சமீபகாலமாக பொருளாதார மந்தநிலை ஊழியர்கள் கொத்துக்கொத்தாக பணிநீக்கம் போன்ற செய்திகள் தான் வெளிவந்தது இந்த நிலையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸ் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

அதில் கல்லூரிகளில் கேம்பஸ் இண்டெர்வியூ மூலம் தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு 2 மடங்கு சம்பளம் வழங்க திட்டமிட்டுள்ளது இன்போசிஸ் , இன்போசிஸ் இந்த முடிவை எடுத்ததற்காக காரணம் அதிக திறன் வாய்ந்த இளைஞர்களை தங்கள் நிறுவனத்திற்கும் கொண்டு வருவதற்காக என்றும்

மேலும் அதற்காக இன்போசிஸ் இண்டெர்வியூ நடைமுறைகள் மேலும் கடினமாக்கப்படும் என்றும் ப்ரோக்ராமிங்கில் அதிக திறன் படைத்த இளைஞர்களை தங்கள் நிறுவனத்திற்குள் கொண்டுவந்து இரண்டு மடங்கு சம்பளம் கொடுத்தால் நிறுவனம் மட்டுமின்றி ஊழியர்களும் பயன்பெறுவார்கள் என்று இன்போசிஸ் தெரிவித்துள்ளது .

Loading...

அதுமட்டுமின்றி இன்போசிஸ் நிறுவனம் வகுத்துள்ள 32 தகுதிகளும் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 4 முறை காலாண்டுகளாக பிரிக்கப்பட்டு போனஸ் வழங்கப்படும் என்றும் அவர்களின் திறனை பொறுத்து ஒரே ஆண்டில் 4 மடங்கு சம்பளஉயர்வு அளிக்கப்படும் என்றும் இன்போசிஸ் அறிவித்துள்ளது ,

Loading...

மேலும் கல்லூரிகளில் கேம்பஸ் தேர்வு மூலம் தேர்வுசெய்யப்படும் இளைஞர்களுக்கு தகுந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு அதன் முடிவில் நடைபெறும் தேர்வில் வெற்றிபெற்றால் 2 மடங்கு சம்பளத்துடன் வேலை என்று இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது இப்போது இன்போசிஸ் நிறுவனத்தில் 2.5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending