Connect with us

#24 Exclusive

குலதெய்வத்தை இப்படி வணங்கி பாருங்கள்!!!கண்டிப்பாக கஷ்டங்கள் தீரும்!!

எல்லோருக்கும் குலதெய்வம் இருப்பது வழக்கம். சிலருக்கு இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும். சிலருக்கு வெளி இடங்களில் இருக்கும். அவ்வாறு இருக்கும் பொழுது அடிக்கடி சென்று குலதெய்வத்தை வணங்கமுடியாது. அப்படி நாம் செல்லும் பொழுது இந்த விளக்கு ஏற்றி வழிபடவேண்டும்.

முதலில் கோவிலுக்கு செல்வதற்கு முன்பு பச்சரிசி மாவில் இரண்டு சிறிய மாவிளக்கு தயார் செய்யவேண்டும். பிறகு கோவிலுக்கு சென்றபின்பு சாமிதரிசனம் செய்தபிறகு கோவிலின் முன்பு இந்த மாவிளக்கை நடுவில் குழிபோல் செய்து அதில் நெய் ஊற்றி திரிபோட்டு விளக்கு ஏற்றவேண்டும். அந்த விளக்கு 15நிமிடங்கள் எறியவேண்டும்.

பிறகு விளக்கை மலையேற்றி வீட்டிற்கு எடுத்து சென்று உங்கள் பூஜை அறையில் 15நிமிடங்கள் ஏற்றவேண்டும். இப்படி செய்வதால் நமக்கு குலதெய்வம்வீட்டில் இருப்பதாக ஐதீகம். குலதெய்வம் வீட்டில் இருந்தாலே எந்த கஷ்டம், கெட்டசக்தி, எதுவும் வராது. மேலும் பணக்கஷ்டம் நீங்கிவிடும். ஆனால் வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வவழிபாடு செய்யவேண்டும்.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending