மத்திய குற்றப்பிரிவு: சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்த அரசு ஊழியர்கள் 5 பேர் கைது!!!!

மத்திய குற்றப்பிரிவு: சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்த அரசு ஊழியர்கள் 5 பேர் கைது!!!!

Loading...

தமிழகத்தில் சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 5 ஆம் கட்ட ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது கொரோன வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்த மீண்டும் 12 நாட்களில் சென்னை எல்லைக்கு உட்பட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர

கண்காணிப்பில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஊரடங்கு காரணமாக சென்னையில் வசிக்கும் மக்கள் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால், பொதுமக்கள் இந்த ஊரடங்கில் வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் தவித்து வருவதால் சென்னை மக்கள் சொந்த ஊருக்கு செல்ல படையெடுத்து வருகின்றன, இந்நிலையில் சென்னையில் இருந்து, மற்ற

Loading...

மாவட்டங்களுக்கோ அல்லது மாநிலங்களுக்கோ செல்ல வேண்டும் என்றால் கட்டாயமாக இ – பாஸ் இருந்தால் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்படும். இந்த இ – பாஸ் நடவடிக்கை அனைத்து மாவட்ட பகுதிகளிலும் மற்றும் சுங்கசாவடியில் போலீசார் கண்காணித்த பிறகே செல்ல அனுமதி. இந்நிலையில் சிலர்

போலியான இ – பாஸ் மூலம் பயணித்து வருகையில், தலைமைச் செயலக ஊழியர் உட்பட 5 போலியான இ-பாஸிற்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை பணம் பெற்றுக்கொண்டு, இ-பாஸை தயாரித்து வழங்கியுள்ளனர். இத்தகவலை குறித்து விசாரணை மேற்கொண்டதில் அரசு ஊழியர்களின் முறைகேடு தெரிய வந்துள்ளது. பின்பு, மத்திய குற்றப்பிரிவு படி 5 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*