இனி Fair & Lovely இல்லை Glow & Lovely !! ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம்..

இனி ஃபேர் அண்ட் லவ்லி இல்லை க்ளோ அண்ட் லவ்லி !! ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம்..

Loading...

ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் ஃபேர் அண்ட் லவ்லி என்ற முக பொழிவு கிரீமை 1975-ம் ஆண்டு அறிமுகம் செய்பயப்பட்டனர். இந்த நிறுவனமானது கடந்த ஆண்டு மட்டும் சுமார் 4000 கோடி ரூபாய்க்கு ஃபேர் அண்ட் லவ்லி நிறுவனம் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்துள்ளது. அதோடு வெள்ளை நிறத்தை மட்டுமே முன்நிறுத்தி விளம்பரம் செய்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் உலகம் முழுவதும் கறுப்பின மக்களின் மீது நடத்தப்படும்

வன்முறைக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், கறுப்பு நிறம் என்பது அழகு குறைவானது. சிவப்பாக மாறுவதே அழகு” எனப் பொருள் தரும்படி அழகு சாதன பொருளின் பெயர் அமைந்துள்ளதால் ,இதனை தயாரிக்கும் ஹிந்துஸ்தான் நிறுவனம், தங்களின் தயாரிப்பு பொருளில் உள்ள ‘ஃபேர்’ என்ற வார்த்தையை

Loading...

நீக்கப் போவதாகவும் மற்றும் இந்த மாற்றம் சில மாதங்களில் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் ஃபேர் அண்ட் லவ்லி நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில் ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் ஃபேர் அண்ட் லவ்லி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு, பல தரப்பில் இருந்தும் மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான், சமீபத்தில் இதுகுறித்து வரவேற்க்க தக்கது என தனது இனி PUBG வீடியோ கேம்க்கு தற்காலிமாக தடை!! அதிரடி உத்தரவு.. இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஃபேர் அண்ட் லவ்லி தயாரிக்கும் ஹிந்துஸ்தான் நிறுவனம் ஃபேர்’ என்ற வார்த்தையை

நீக்கி அதற்குப் பதிலாக க்ளோ என்ற வார்த்தையைப் பயன்படுத்தப்போவதாக தகவல் வெளியிட்டு உள்ளனர். மற்றும் ஒரு வாரத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளன என குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*