Connect with us

#24 Exclusive

முகம் பளபளக்க சூப்பர் டிப்ஸ்!!! இயற்கை முறை!!!

இது மிகவும் விலை குறைவான பெசியல் க்ரீம். இதற்கு தேவையானவை :காபித்தூள் ஒரு பாக்கெட், தக்காளி ஒன்றில் பாதி, கோதுமைமாவு ஒருஸ்பூன், தயிர் ஒருஸ்பூன்

இப்போது தக்காளி சாரை பிழிந்து அதில் கோதுமை மாவு, தயிர், காபித்தூள் எல்லாம் சேர்த்து நன்கு கலக்கவேண்டும். இது ஒரு க்ரீம் போல் இருக்கும். அதை முகத்தில் தடவி 15நிமிடம் கழித்து கழுவவேண்டும். இது முகத்தில் உள்ள எண்ணெய்ப்பசை, பரு, போன்றவற்றை அகற்றி முகத்தை பளபளப்பாக்கும்.

Loading...

காபித்தூளுடன் கற்றாழை ஜெல்லை கலந்து தினமும் தடவி வந்தால் கருப்பாக உள்ளவர்களும் வெள்ளையாக மாறுவது உறுதி.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending