Connect with us

#24 Exclusive

கேஸ் போட்டால் போட்டு கொள்ளட்டும் முகத்தில் குத்துவது உறுதி எஸ் ரா சற்குணம் மீண்டும் திமிர் பேச்சு அடக்குவது யார்?

சென்னை.,

கிறிஸ்த்தவ ஜெப கூட்டம் ஒன்றில் பேசிய கிறிஸ்த்தவ பாதிரியார் சற்குணம் இந்து என்ற ஒரு மதமே கிடையாது என்று மதவெறியை தூண்டும் வகையில் பேசியதோடு மட்டுமல்லாமல், இந்துக்களை மூக்கில் குத்துங்கள் என்றும் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இது இந்துக்களை கொதிப்படைய செய்துள்ளது, தொடர்ந்து இந்துக்கள் அமைதியாக இருந்தாலும், வீரமணி, ஸ்டாலின் மற்றும் சற்குணம் போன்றோர் இந்துக்கள் குறித்தும் இந்துக்கள் கலாச்சாரம் குறித்தும் தொடர்ந்து விமர்ச்சித்து வருவது இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக இருக்கிறது .

Loading...

இந்நிலையில் தினமலர் பத்திரிகை சகாயத்திடம் பேட்டிக்கண்டு செய்திவெளியிட்டுள்ளது, அதில் நான் இந்துமதம் குறித்து பேசியது உண்மைதான் அதை நான் மறுக்க வில்லை, கேஸ் போட்டல்போட்டு கொள்ளட்டும் நான் பார்த்து கொள்கிறேன் என்று தெனாவட்டாக சொல்லியிருக்கிறார்.

Loading...

தமிழகத்தில் இதுவரை மதசார்பின்மை பேசக்கூடிய எந்த அரசியல் தலைவர்களும் சற்குணத்தின் பேச்சைகண்டிக்காதது, இந்துமக்களிடையே பலத்த எதிர்ப்பினை உண்டாகியுள்ளது. மேலும் சற்குணம் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கவில்லை என்றால், சற்குணத்திற்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என சமூகவலைத்தளங்கள் மூலம் பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending