Connect with us

#24 Exclusive

எவனும் கேள்வி கேட்க மாட்டான் விடாமல் கதறும் பனிமலர் ! இப்படி ஆகிப்போச்சே பனிமலர் நிலைமை !!

குடியுரிமை மசோதா நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதாவை உள்துறை அமைச்சர் தாக்கல் செய்தார், இம் மசோதாவின் மூலம் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து தஞ்சம் புகும் 6 சிறுபான்மையினர் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் மூன்று நாடுகளுமே இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக வாழும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நாடுகள் இதனால் அங்கிருந்து வரும் பெரும்பான்மை இஸ்லாமியர்களுக்கு இதில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது, இந்த நேரத்தில் ஒட்டுமொத்த இடதுசாரிய, பெரியாரிஸ்ட் எனும் கொள்கையை கொண்ட பலரும் குடியுரிமை மசோதா நிறைவேற்ற பட்டதற்கு கடுமையாக கதறி வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாகத்தான் தற்போது திமுக தொடர்புடைய தனியார் தொலைக்காட்சியில் பணி புரியும் பனிமலர் தனது ஆதங்கத்தை மற்றொருவர் பதிவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார், அதில் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு :- வரலாற்று துரோகம்!குடியுரிமை சட்ட மசோதா அதிமுக ஆதரவோட மாநிலங்கவைல நிறைவேற்றம்
ஆதரித்தது 125 எதிர்த்து – 105 அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை -11. 125- 11 = 114 , 105+11 = 116
அவங்க எதிர்த்திருந்தா 2 வாக்குல மேல்சபைல தோற்கடிக்கபட்டிருக்கும்.

Loading...

மக்களவைல கடுமையா எதிர்த்து பேசி மசோதாவுக்கு எதிர்த்து வாக்களிச்ச திமுகவை பொய்யா, வெளிநடப்பு செஞ்சுதுன்னு புரளி பேசி கேள்வி கேட்ட எவனும் இப்போ அதிமுக கேள்வி கேட்க மாட்டான். அதிமுக செஞ்சது வரலாற்று துரோகம். இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் பனிமலர்.

Loading...

இதற்கே இப்படி கதறுகிறீர்களே அடுத்தது பொதுசிவில் சட்டம் வர போகிறதாம், இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் என எதிர்கேள்வி எழுப்பி வருகின்றனர், நெட்டிசன்ஸ் !!

Loading...

Trending