Connect with us

#24 Exclusive

பிள்ளையாரை புதன் கிழமை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள் !!

கோவிலுக்கு சென்றாலே பிள்ளையாரை வணங்கிவிட்டுத்தான் மற்ற கடவுளை வணங்குவோம். அப்படி தீராத பிரச்சனையை கூட பிள்ளையார் தீர்த்துவைப்பார். புதன் கிழமை அன்று நமது பிரச்சனைகளுக்கு ஏற்றாற்போல் சில பொருட்களை வைத்து பிள்ளையாரை வணங்கவேண்டும். அது என்னவென்று பார்ப்போம்.

புதன் கிழமை அன்று பிள்ளையார் கோவிலுக்கு சென்று குங்குமம் வாங்கி பிள்ளையாரின் அருகில் வைத்துவிடவேண்டும். அப்படி வைத்து வழிபட்டால் ஒரு காரியம் நிறைவேறாமல் தடைபட்டு கொண்டு இருந்தால் அது நிறைவேறும்.

அருகம்புல் மாலை பிள்ளையாருக்கு புதன்கிழமை அன்று செலுத்தி வணங்கிவந்தால் உங்களுடைய பிரச்சனை எல்லாவற்றிற்கும் தீர்வு கிடைக்கும்.

Loading...

தொடர்ந்து ஏழு புதன்கிழமை பிள்ளையாருக்கு வெள்ளம் வைத்து வணங்கிவந்தால் தொழிலில் முடக்கம், பணப்பிரச்சனை எல்லாம் சரியாகி தொழில் வளர்ச்சி அடையும்.

Loading...

நீங்கள் படித்தும் வேலை கிடைக்கவில்லை, வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை என்றாலும் வீட்டில் உள்ள பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து ருத்திராட்சம் அணியவேண்டும். அது எப்படி என்றால் முதலில் பாலில் ருத்ராச்சதை ஊறவைத்து பிறகு தண்ணீரில் ஊறவைத்து பிள்ளையாருக்கு அணியவேண்டும். இப்படி அபிஷேகம் செய்வதால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு வேலை கிடைக்கும்.

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending