Connect with us

#24 Exclusive

ஏலக்காயை இப்படி சாப்பிட்டு பாருங்கள்!!!

ஏலக்காய் எல்லோர் வீட்டிலும் இருக்கும். ஆனால் இதனால் எவ்வளவு நன்மைகள் என்று தெரியுமா? தினமும் ஏலக்காய் சாப்பிடுவதால் பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது.

ஐந்து ஏலக்காயை ஒரு லிட்டர் தண்ணீரில் நச்சுபோட்டு அதை குடிக்கவேண்டும். இப்படி தினமும் குடித்தால் உடம்பில் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் குறைந்து உடலில் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.

வாய்வு தொல்லை இருந்தால் சாப்பாட்டிற்கு முன் ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரில் ஏலக்காய் பொடி சிறிது போட்டு குடித்தால் வாய்வு தொல்லை இருக்காது.

Loading...

தொடர்ந்து விக்கல் நிக்காமல் வந்தால் ஒரு டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து அதில் சிறிது ஏலக்காய், புதினா, போன்றவற்றை போட்டு கொதிக்கவிடவேண்டும். இந்த நீரை குடித்து வந்தால் வாய்வுத்தொல்லை இருக்காது.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending