Connect with us

#24 Exclusive

பழங்களை அப்படியே சாப்பிடுவதால் இப்படி எல்லாம் நடக்குமா???

பழங்களை அப்படியே சாப்பிட்டால்தான் முழுமையான சத்துக்களும் கிடைக்கும். அப்படியே சாப்பிடமுடியாதவர்கள் ஜூஸ் போல் செய்து குடிக்கலாம். ஆனால் ஜூஸ் போல் குடிப்பதால் எவ்வளவு சத்துக்களை இழக்கிறோம் என்று பார்ப்போம்.

பழச்சாறு செய்துகுடிப்பதால் தோள்களை நறுக்கி விட்டுத்தான் புளிவோம். தோள்களில் நார்சத்து மற்றும் தோள்களில் முடிகள் உள்ளன. இவை ஹேன்சர் வருவதை தடுக்கிறது. முகத்தை புத்துணர்ச்சியாகவைக்கிறது. முடிகள் நன்கு வளர உதவுகிறது. உடம்பு சீராக செயல்பட உதவுகிறது.

வைட்டமின் மற்றும் மினரல்ஸ் பழச்சாறில் 25%குறைவாகஉள்ளது. பழத்தை அப்படியே சாப்பிட்டால் அந்த சத்துக்கள் முழுமையாக கிடைக்கிறது. நம் உடம்பில் நார்ச்சத்துக்கள் உள்ள உணவுகள் சாப்பிடும் போது எவ்வளவு தேவையோ அளவுக்கு மேல் உடம்பு ஏற்றுக்கொள்ளாது. பழங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது.

Loading...

அதனால் பழங்களை அப்படியே சாப்பிட்டால் தேவையான நார்ச்சத்தை எடுத்துக்கொள்ளும். பழச்சாறு செய்து குடிப்பதால் அளவுக்கு அதிகமாக நார்ச்சத்துக்கள் செல்வதால் தேவை இல்லாத கொழுப்புகள் உருவாகின்றன.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending