Connect with us

#24 Exclusive

இந்த உணவுகளை சாப்பிடுங்கள் நிச்சயம் புற்றுநோய் வராது !

Published

on

இப்பொழுது நாட்டில் மக்களுக்கு புற்றுநோயை பற்றி விழிப்புணர்வே இல்லை. புற்றுநோயை எல்லோரும் குணபடுத்த முடியாத நோய் என்று நினைக்கிறோம் .இந்த நோய்கள் வருவதற்கு பாதி காரணம் நாம் சாப்பிடும் உணவால் தான் வருகிறது.புற்றுநோய்யில் பலவகை உள்ளது.மார்பக புற்றுநோய், இரத்த புற்றுநோய், வாய் புற்றுநோய்,குடல் புற்றுநோய்,எலும்பு புற்றுநோய்,கர்ப்பப்பை புற்றுநோய் என பல புற்றுநோய் உள்ளது.இதை நாம் சாப்பிடும் உணவிலே குணப்படுத்தக்கூடிய திறன் உள்ளது.அது எது என்று பார்ப்போம்.

1.காளான் இது மார்பக புற்றுநோயை தடிக்கிறது. இதில் இருக்கும் என்சைம் நம் உடலில் ஈஸ்ட்ரோஜனை அதிகரித்து . புற்றுநோயை தடுக்கிறது.
2.கீரைகள்:கீரையில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்ட் புற்றுநோய் கிருமிகளை அளித்து உடலுக்கு நன்மை தருகிறது.
3.பூண்டு:பூண்டில் நன்மைகள் அதிகமாக இருக்கிறது.இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்குறது. இது குடல் புற்றுநோயை குணப்படுத்துகிறது.
4.பால்:பால் லை தினமும் குடித்துவந்தால் மார்பக புற்றுநோய் குணமடையும்.
5.முட்டைகோஸ்: முட்டைகோஸ் நார்சத்து கொண்டது.இது புற்றுநோயை சரி செய்யும் குணம் கொண்டது.
6.சப்போட்டா பழம்:சப்போட்டா பழத்தில் அயோடின் சத்து உள்ளது.இது பற்களுக்கு மிகவும் நல்லது.இது எழும்பிற்கு மிகவும் நல்லது. புற்றுநோயை தடுக்கும் சக்தி உடையது.
7.தர்பூசணி பழம்:தர்பூசணி பழம் தண்ணீர் சக்தி உடையது.இதில் வைட்டமின் c சத்து உள்ளது. இது குடல் புற்றுநோயை சரி செய்யும் .
8.ஆரஞ்சு:இதில் வைட்டமின் c மற்றும் B சத்து உள்ளது. இது குடல் புற்றுநோயை சரி செய்யும் குணம் உடையது.

Loading...

Trending