மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஆளுனர் முட்டுக்கட்டை போடக் கூடாது..! ராமதாஸ்

மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஆளுனர் முட்டுக்கட்டை போடக் கூடாது..! ராமதாஸ்

Loading...

மருத்துவ படிப்பில் எம்பிபிஎஸ் மற்றும் அதன் மேற்படிப்பு படிப்பதற்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி, தமிழகத்தில் அதிமுக, திமுக, பாமக, திராவிடர் கழகம், மதிமுக போன்ற அனைத்து கட்சி சார்பில் வழக்கு ஒன்று சமீபத்தில் போடப்பட்டியிருந்தது, இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஓபிசி பிரிவினருக்கு 50% ஒதுக்கீடு கேட்டு வழக்கு தொடர்ந்து வந்த நிலையில் பதில் அளிக்கும் வகையில் மத்திய அரசு

27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளன. அதனை தொடர்ந்து இந்நிலையில் தற்போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க அவசர சட்டத்தை ஆளுநர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று அறிக்கை ஒன்றரை வெளியிட்டு இருந்தார். தற்போது தமிழகத்தில்

Loading...

நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் இன்னும் சில வாரங்களில் வெளியாகும் எனவும், இத்தேர்வு முடிவு குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை படி வெளியாகும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுமு டிவுகள் வெளியானவுடன் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியிடப்படவேண்டும் என்றும்

அதற்கு வசதியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கு தனி இட ஒதுக்கீடு வழங்க அவசர சட்டத்தை ஆளுநர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும். மற்றும் மேலும் ஒரு முக்கிய திமுக எம் பி சிக்கினார் !! 2ஜி வழக்கை காட்டிலும் மிக பெரிய மணி லாண்டரி !! தமிழக அரசின் இந்த நல்ல முயற்சிக்கு ஆளுனர் துணையாக இருக்க வேண்டுமே தவிர முட்டுக்கட்டை போடக் கூடாது எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரைவில் அவசர சட்டத்தின் படி மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் படிக்கும் மனவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க உடனடியாக கவர்னர் பிறப்பிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் என்ற அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*