Connect with us

#24 Exclusive

இந்த தானம் எல்லாம் நீங்கள் செய்து பாருங்கள் உங்களுக்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும்!!!

தானங்களில் பல நன்மைகள் உள்ளன. தானங்களில் பலவகை உண்டு. எந்த தானத்திற்கு என்னபலன் என்பதை பார்ப்போம்.

முதலில் தீபதானம்.மாதத்தில் ஒருதடவை நாம் இஷ்ட தெய்வகோவிலுக்கு சென்று பத்து தீபம் ஏற்றவேண்டும். இவ்வாறு ஏற்றுவதால் கண்பார்வை கோளாறுகள் வராது.

வெண்கல கிண்ணத்தில் சுத்தமான நெய்தானம் செய்வதால் பாவக்கிரகத்திசை நடப்பவர்களுக்கு நல்லது. மேலும் நோய்வாய் பட்டவர்கள் நோயிலிருந்து விடுபடலாம்.

Loading...

ஆடைகள் தானம் செய்பவர்கள் வியாழன் அன்று தானம் செய்வதால் பெண்களுக்கு நன்மை உண்டாகும். உடல்வலிமை உண்டாகும்.

Loading...

தேனை தானம் செய்தால் புத்திரபாக்கியம் கர்ப்பப்பை வலிமை கிடைக்கும். அரிசிதானம் ஏழைகளுக்கு அரிசியை தானம் செய்தால் பாவங்கள் தீரும்.

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending