இந்த வாரம் பிக் பாஸ் யில் வெளியேறபோவது யார் என்று தெரியுமா ?

இந்த வாரம் பிக் பாஸ் யில் வெளியேறபோவது யார் என்று தெரியுமா ?

Loading...

பிக் பாஸ் 3 ,பதினாறு போட்டுயாளர்களுடன் தொடங்கி மிக சுவாரசியமாக நடந்து கொண்டு இருக்கிறது . இதில் முதல் நபராக பாத்திமா பாபு வெளியேற்ற பட்டார் .இதனை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வெளியேற்றப்பட்டார்கள் .இதில் சில வாரங்களுக்கு பிறகு போட்டியாளர் சரவணன் சில காரணகளால் போட்டியின் பாதியில் இருந்தே வெளியேற்றப்பட்டார். இதே போல் போட்டியாளர் மதுவும் தற்கொலை முயற்சி செய்து போட்டியின் விதிமுறையை மீறியதால் அவரும் வெளியேற்றப்பட்டார்.இதை தொடர்ந்து சுவாரசியமாக சென்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் 3 வது நபராக வெளியேற்றப்பட்ட வனிதா மீண்டும் ரீ என்ட்ரி யாக உள்ளே வந்து பல சண்டைகளுக்கு காரணமாக இருந்தார்

Loading...

இறுதி நிலையை நெருங்கிய பிக் பாஸ் 8 போட்டுயாளர்களுடன் நடந்து வந்தது சென்ற வாரம் மக்களின் வாக்கு எண்ணிக்கையால் வனிதா விஜயகுமார் வெளியேற்றபட்டார். இப்போது பல போட்டிகளுடன் 7 போட்டியாளர்களுடன் போட்டி கடும் பரபரப்பாக நடந்து வருகிறது . எனவே இந்த வாரம் நோமிநாட் ஆனவர்கள் கவின்,சேரன் ,ஷெரின் மற்றும் லாசலியா .இதில் கவின் மற்றும் லாசலியாவிற்கு மக்களிடம் அதிக ஆதரவு இருப்பதால் . இவர்களில் சேரன் மற்றும் ஷெரின் வெளியேற்வார்கள் என சமூகவளைத்தலகளில் பெரிதும் பேசப்படுகிறது .

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*