Connect with us

#24 Exclusive

இன்று புத்தாண்டு மறந்தும் இதை மட்டும் செய்துவிடாதீர்கள்!!!

இன்று 2020 ஆம் ஆண்டின் முதல் நாள் இன்று நாம் செய்யக்கூடாத காரியங்கள் என்றும் செய்யக்கூடிய காரியங்கள் என்றும் சில உள்ளது.அது எவை எல்லாம் என்று பார்ப்போம்.

புத்தாண்டின் முதல் நாள் தட்டை பயர் மற்றும் கீரையை உண்பதால் நம் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஒரு நம்பிக்கை மற்றும் அந்த ஆண்டு முழுவதும் செல்வசெழிப்புடன் இருக்கும் .புத்தாண்டு அன்று பட்டாணி சாப்பிடுவதால் அதிஷ்டம் பெருகும்.

புத்தாண்டு அன்று நம் வீட்டில் உள்ள குப்பைகள் அல்லது எந்த பொருள்களையும் வெளியே போடக்கூடாது.அப்படி போடுவதாக இருந்தால் புத்தாண்டு முதல் நாள் அல்லது அடுத்த நாள் தான் போடவேண்டும். அப்படி போடுவதால் நம் வீட்டில் உள்ள அதிஷ்டமும் போய்விடும் மற்றும் செலவும் அதிகரிக்கும்  என்று சொல்கிறார்கள்.

Loading...

புத்தாண்டு அன்று யாருக்கும் பணம் கொடுக்கவோ  அல்லது வாங்கவோ கூடாது . அப்படி செய்தால் நம் வீட்டின் நிலைமை அந்த ஆண்டு முழுவதும் மந்தமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

Loading...

புத்தாண்டு அன்று அழக்கூடாது அப்படி அழுவதால் அந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி இல்லாமலே இருக்கும் என்று சொல்கிறார்கள்.புத்தாண்டு அன்று வீட்டில் அழுக்கு துணிகளை துவைக்க கூடாது.புத்தாண்டுக்கு முதல் நாள் இரவு முழுவதும் வீட்டின் ஜன்னல்களை துறந்து வைக்கவேண்டுமாம். அப்படி துறந்து வைப்பதால் நம் வீட்டில் இருக்கிற துஷ்ட சக்தி மற்றும் கெட்ட பார்வைகள் வீட்டை விட்டு விலகும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது.

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்.







Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending