Connect with us

#24 Exclusive

வீட்டில் கடன்தொல்லை அதிகமா இருக்க அப்போ உடனே இதை செய்துபாருங்கள் செல்வம் பெருகும்.

Published

on

கடன் தொல்லை இனி இல்லை செல்வமும் சேரும் குபேரதீபம்

கடன் பிரச்சனை நீங்கி வீட்டில் அளவில்லா செல்வம் பெருக லக்ஷ்மி குபேர தீபம் இது ஒரு தாந்திரிகப்பரிகாரம் இதை நாங்கள் சொல்லும் முறைப்படி சரியாக தீபத்தை ஏற்றினால் உங்கள் கடன் தொல்லை நீங்கி செல்வம் பெருகும். இதை தவறாமல் பயன்படுத்துங்கள் நம்பிக்கையோடு பயன்படுத்துங்கள்.

பொதுவாக பணத்தேவை கண்டிப்பாக தேவை ஒரு சிலருக்கு பணம்வரும் செலவும் கூடவே வரும் அதனால் கையில் பணம் தங்குவதற்கு வாய்ப்பு இல்லை இதனால் கடன் நீங்குவதர்க்கு வாய்ப்பு இல்லை எதாவது அதிஷ்ட வசமாக அமைந்தால்தான் கடன் தொல்லையில் இருந்து நீங்கெல்லாம் எதாவது பாசிட்டிவ் கதிர்வீச்சு உங்கள் வீட்டில் நடக்க வேண்டும் .

பாசிட்டிவ் கதிர்வீச்சு என்றால் மனிதர்களுக்கு எண்ணங்கள் துய்மையாக இருக்கவேண்டும். அதாவது வீட்டில் இருக்கும் பொழுது நாம் பல கடன்கள் மற்றும் கெட்ட எண்ணங்களை தவிர்க்க வேண்டும்

அதற்க்கு அதிகாலை விடியும் பொழுது அதாவது 5:30 லிருந்து 6:30 மணிக்குள் வீட்டில் விளக்கு ஏற்றவேண்டும் விளக்கு எப்படி ஏற்றவேண்டும் என்றால் ஒரு உள்ளங்கை அளவு தட்டு எடுத்து அதில் பச்சரிசி தட்டு முழுவதும் பரப்பவேண்டும் பிறகு அகல்விளக்கு அதாவது மணவிளக்கு எடுத்து அது இல்லையெனில் பித்தளை விளக்கு எடுத்துக்கொள்ளலாம் ஆனால் மண்விளக்குதான் விசேஷம் .

இப்பொழுது அதில் எப்படி விளக்கு ஏற்ற வேண்டும் என்பதைப்பார்ப்போம். தென்கைஎன்னையெடுத்துக்கொள்ளவேண்டும் அதாவது செக்குஎண்ணைக்கூடாது நாமே வீட்டில் காச்சவேண்டும் எப்படியென்றால் தேங்காயைஎடுத்து அதைஅரைத்துக்கொள்ளவேண்டும் பிறகு அடுப்பில்வைத்து காச்சவேண்டும் அப்பொழுது மேலே எண்ணெய் திரண்டு வரும் அந்த எண்ணெயை விளக்கில் ஊற்றவேண்டும் அப்பொழுதுதான் லட்சுமிதேவி அருள் கிடைக்கும்

இப்பொழுது அந்தஎண்ணெயில் திரியை விடவேண்டும் பிறகு குபேர டாலர் அதாவது விளக்கினுள் அடங்குவதுபோல் காயின் போன்று இருக்கும் அது கடைகளில் கேட்டால் கிடைக்கும் அந்த காயினை விளக்குஎண்ணெய்யில் போடவேண்டும் பிறகு ஏலக்காயை எடுத்து அதை தோல்உரித்து அதில் உள்ள விதைகளை அந்த விளக்கில் காயினின் மேல் தூவவேண்டும் ஒரு தட்டில் பச்சரிசி வைத்துஅதன்மேல் விளக்கு வைத்து இவ்வாறுசெய்யவேண்டும் .

பிறகு அதிகாலையில் அதாவது சூரியன் உதிப்பதர்க்கு முன்பாக பெண்கள் குளித்துவிட்டு இவ்வாறு விளக்கு ஏற்றும் பொழுது சூரியன் வருவதற்க்குமுன் லட்சுமிதேவி வந்துவிடுவாள் தீபம் தென்மேற்கு திசையை நோக்கி இருக்கவேண்டும் தீபத்திற்க்கு அருகில் எப்பொழுதும் ஒரு டம்ளர் பன்னீர் வைக்கவேண்டும் இது நறுமணத்திர்காக விளக்கின் அருகிலே முழுவதுமாக நறுமணம் இருக்கவேண்டும் அந்த பண்ணிர்ரின் மேல் மல்லிகைப்பூவை தூவவேண்டும்

இப்படி விளக்கு ஏற்றிப்பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்றுதெரியவரும் விளக்கு அரைமணிநேரம் எறியவேண்டும் மகாலக்ஷ்மி தேவி அருள் அப்பொழுதுதான் முழுமையாக கிடைக்கும் காலையில் வீட்டில் உள்ளவர்கள் எழுந்ததும் இந்த தீபத்தில் கண்விழித்தல் அன்று முழுவதும் நன்மை உண்டாகும்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share