Connect with us

#24 Exclusive

திமுக இந்து விரோத கட்சியா இல்லையா? இளைஞரின் கேள்வி மேடையில் ஆ ராசாவிற்கு பொளேர் !

Published

on

சமூகவலைத்தளம் :- திமுக முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆ ராசா எப்போதும் தன்னை மெத்த படித்த அறிவாளி என்று கருதி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் எப்போதும் என்னிடம் கேள்வி கேளுங்கள் என்று கூறி பின்னர் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் சொல்லி அதில் சிக்கி சின்னாபின்னமாவது வழக்கம்.

ஒரு முரை கல்லூரி மாணவிகளிடம் தமிழ் வழி கல்வி சிறந்தது மத்திய அரசு தமிழ்வழி கல்வியை அழிக்க பார்க்கிறது என்று சொல்ல, அதற்கு ஒரு மாணவி எழுந்து உங்கள் பிள்ளைகள் எந்த பள்ளியில் படிக்கிறது என்று கேட்டதும் நல்ல கேள்வி நல்ல கேள்வி என்று பேந்த பேந்த முழித்தார், ஏன் என்றால் அவர்கள் பிள்ளைகள் படித்தது CBSC பள்ளிகளில் கூடவே இந்தியும் கற்கின்றன.

Loading...

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர் ஒருவர் ஆ ராசாவிடம் திமுக ஏன் கிறிஸ்துவ, இஸ்லாமிய பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்கிறது ஏன் இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை என்று கேள்வி எழுப்பினார், அதற்கு ஆ ராசா கொடுத்தாரே ஒரு விளக்கம் ஐயோ இப்போது அதுதான் இணையத்தில் மிக பெரிய ட்ரெண்ட் ஆகிவருகிறது, அதாவது, இயேசு பிறந்ததற்கும், நவிகள் நாயகம் பிறந்ததிற்கும் சான்று இருக்கிறதாம், ஆனால் இந்து மதத்தில் அப்படி ஒன்றே இல்லையாம், மேலும் நரகாசூரன் ஒரு திராவிடனாம் அவனை கொன்ற விழாவிற்கு வாழ்த்து கூற முடியாதாம் என்று உலகம் வட்டம், தட்டை என்று ஒரு அடி அடித்துவிட்டார்.

Loading...

சரியாக முன்பே இதற்கு தயாராகி வந்தது போன்று ராசாவும் ஏதோ ஒன்றை சொல்லி வழக்கம்போல் மழுப்பினார் ஆனால் ஒரு கேள்வியில் ஆ ராசாவிற்கு பொளேர் என்று அடி கொடுத்துள்ளனர், இந்து அமைப்பினர், இவ்வளவு விளக்கமாக பேசும் ஆ ராசா போன்றோர் அப்படியே துர்கா ஸ்டாலினிடம் சென்று ஏன் கோவில் கோவிலாக போகிறீர்கள் என்று கேட்க துப்பிருக்கா? என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டனர்.

வீடியோ :

என்னத்த சொல்ல அப்போ திமுகவில் இருந்து இந்து பண்டிகை கொண்டாடுபவன் எல்லாம் முட்டாள்களா? ஏன் ராசா போன்றவர்களுக்கு இந்த தேவையில்லாத மதவெறியை தூண்டும் வேலை என பலரும் கண்டித்து வருகின்றனர்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

error: Content is protected !!

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/tnnews24/public_html/wp-includes/functions.php on line 4552