Connect with us

#24 Exclusive

எங்க கைவை மிரட்டிய திமுக பிரமுகர் பங்கம் செய்த அரசு அதிகாரி !

எங்க மீட்டர் பாக்ஸில் கைவை மிரட்டிய திமுக பிரமுகர் பங்கம் செய்த அரசு அதிகாரி !

சமூகவலைத்தளம்.,

Source -24 media

தமிழகத்தில் அரசு ஊழியர்களில் எந்த அளவிற்கு தவறான (லஞ்சம், அரசியல் சார்பு ) செயல்களில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்களோ., அதேபோல் நேர்மையான நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் அந்த வகையில் மின்சார கட்டணம் காட்டாத நபரின் வீட்டிற்கு சென்று மின் இணைப்பை துண்டிக்க சென்ற அரசு அதிகாரியை திமுகவை சேர்ந்த பிரமுகர் மிரட்டியும் முடிந்ததை பார் நான் என் கடமையை செய்வேன் என்று கொஞ்சமும் பயம் இன்றி அதிரடி காட்டி இருக்கிறார் அரசு அதிகாரி ஒருவர் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Loading...

Loading...

தற்போது சமூகவலைத்தள காலம் என்பதால் யார் என்ன தவறு செய்தாலும் அதனை செல்போனில் படம் பிடித்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி அனைவருக்கும் செல்லும்படி செய்து விடுகிறார்கள், அந்த வகையில் தமிழகத்தில் தொடர்ந்து திமுகவினரின் அராஜகம் மக்கள் மத்தியில் ஒரு வித பயத்தினை ஏற்படுத்தியே வருகிறது, பஜ்ஜி கடை, செல்போன் கடை, பிரியாணி கடை, அழகு நிலையம் என எங்கும் விடாமல் தொடர்ந்து அடிதடி செய்து பின்பு மன்னிப்பும் கேட்கும் நிலைக்கு உள்ளாகி வரும் திமுகவினர்.

Video :-

நாடாளுமன்ற தேர்தலில் மிக பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்ற சாட்டு எழுந்துள்ள நிலையில், மின்சார கட்டணம் கட்டாமல் கடமையை செய்யவந்த அதிகாரியை மிரட்டியிருப்பது அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருப்பதாக பலரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டியும் பொளேர் என்று பதிலடி கொடுத்த அரசு அதிகாரியை பாராட்டி வருவதுடன், மிரட்டல் விடுத்த நபரை உடனடியாக கைது செய்யவேண்டும் என்றும் காவல்துறையை வலியுறுத்தி வருகின்றனர்.

©TNNEWS24

Loading...

Trending