Connect with us

#24 Exclusive

சாதிக்பாட்ஸா கொலை குறித்து மாரிதாஸ் தகவல் திமுகவின் அடுத்த விக்கெட் அவுட் !

எழுத்தாளர் மாரிதாஸ் திமுகவிற்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாகவும் பாகிஸ்தானின் ஏஜெண்டுகள் மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு திமுக தமிழக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாக குற்றம் சுமத்தி வீடியோ வெளியிட்டிருந்தார் அதனை தொடர்ந்து திமுக சார்பில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மாரிதாஸ் மீது புகாரளித்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது.

அதனை தொடர்ந்து இணையத்தில் இரண்டு தரப்பும் தங்கள் ஆதரவு, எதிர்ப்பை தெரிவித்துவந்த சூழலில், சிலர் மாரிதாஸ் மீது பொய் தகவல்களை திரித்து கூறிவந்தனர் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மாரிதாஸ் தற்போது அறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளார்.

அதில் :-

Loading...

மாரிதாஸ் – திமுக விவகாரத்தில் தமிழக இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?

Loading...

கண்ட கண்ட விமர்சனங்கள் திசை திருப்புவது எல்லாம் விடுங்கள் நேரடியாக விசயத்தை புரிந்து கொள்ளுங்கள்,

1)டைசன் மார்டீன் – மே17 பிரிவினைவாத இயக்க தொடர்பு உண்மை

2)திமுக திக பிரிவினைவாத இயக்கங்கள் தொடர்பு உண்மை.

3)லாட்டரி மார்டீன் – தாவுத் இப்ராகிம் ஹவாலா தொடர்பு பகுதி உண்மை

4)தாவுத் இப்ராகிம் பாகிஸ்தான் தீவிரவாதம் தொடர்பு உண்மை.

இவை உண்மை என்றால் பாகிஸ்தான் மறைமுகமாக திமுக திக உடன் தொடர்பில் இருப்பதும் உண்மை ஏன் இருக்க கூடாது ? 10 கோடி கொடுத்தாலே என்ன வேண்டுமானாலும் செய்யும் அரசியல் கட்சி- 1000 கோடி கொடுத்தால்???? ஆட்சியில் இல்லாத திமுக ஜெகத்ரச்சகன் அவர்கள் 26,000 கோடி முதலீட்டை இலங்கையில் சிங்கப்பூர் வழியாகச் செய்கிறார் – தாவுத் ஹவாலா கும்பல் சிங்கப்பூர் நிறுவனங்கள் தொடர்பு இதுவும் வழுவான சந்தேகம் எழுப்பவில்லையா??

சாதிக் பாட்ஷ தாவுத் தொடர்பு வெளியே வரக்கூடாது என்பதால் தான் கொலை செய்யப்பட்டார் என்றால் அதே காரணத்திற்குத் தான் மார்டீன் அக்கவுண்டன்ட் பழனிசாமி கொலை செய்யப்பட்டார் என்று ஏன் கேள்வி எழுப்ப கூடாது?????

பிஜேபி கட்சியில் கூடத் தான் மார்டீன் மகன் ஒருத்தன் இருக்கிறார் ?- அங்கே தான் மார்டீன் நிற்கிறார் அவர் திட்டம் தன் மனைவி ஒரு கட்சி , மகன் ஒரு கட்சி , இன்னொரு மகன் ஒரு கூட்டம் என்று பிரித்து தன் மீது முத்திரை விலாமல் செய்ய முயல்கிறார். ஆனால் அவர் திமுகவின் மிக நெருங்கிய கூட்டாளி. பிஜேபி கடந்த மாதம் 80க்கும் மேற்பட்ட மார்டீன் இடங்களில் சோதனை செய்தது , அவரை முடக்க அனைத்து வேலைகளும் செய்கிறது பிஜேபி அரசு – அதற்கு ஆதரவாக ஒரு குரல் திமுக குரல் கொடுக்குமா???

நாட்டிற்கு எதிரான ஹவால பிரிவினைவாத ஓநாய்கள் எந்த கட்சியில் இருந்தால் என்ன? அவர்கள் பிடித்து தண்டிக்க வேண்டும். அவ்வளவு தான்.

திருமுருகன் போன்றவர்கள் டைசன் , மார்டீன் குடும்ப விவகாரத்தைப் பற்றி ஒரு வார்த்தை பேசுவார்களா???? பேச சொல்லுங்கள் நான் கிளப்புகிறேன் பெரும் பூதத்தை…

எனவே தான் கூறுகிறேன் பாகிஸ்தான் காஷ்மீர் மாடலை அப்படியே இங்கே திமுக வழியே செய்கிறது பிரிவினையை நடத்தி குழப்பம் ஏற்படுத்தி நாசம் செய்யத் துடிக்கிறது. இதை தடுக்கவில்லை என்றால் தமிழகம் இன்னொரு காஷ்மீர் ஆகும்.

அனைத்தையும் திசை திருப்ப நாடகம் போடுகிறார்கள். என் கோரிக்கை விசாரனை தேவை.

என்னை கேட்டால் நாட்டின் பிரிவினைவாதி சக்திகளுடன் தொடர்புடைய அனைத்து கட்சியும் தடை செய்யலாம். அது தான் நாட்டிற்கு நல்லது. தங்கள் சுய லாபத்திற்கு இப்படி கீழ்தரமாக உணர்வுகளை தூண்டி பிரிவினைவாத கருத்துக்களை பரப்பும் எந்த இயக்கமும் தடை செய்யலாம்.

{எனது கருத்துரிமைக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.}

#PakistanFundsDMK

-மாரிதாஸ்

இவ்வாறு திஅடுக்கடுக்கான கேள்விகளை மாரிதாஸ் திமுகவை நோக்கி எழுப்பியதோடு மட்டுமல்லாமல் சாதிக்பாட்ஷா கொலை விவகாரத்தை கிளற போவதாக இப்போதே துப்பு கொடுத்துவிட்டார், பாகிஸ்தான் திமுக தொடர்பு குறித்து வெளிப்படுத்தியதற்கே காவல் நிலையம் சென்று புகார் கொடுத்த திமுக சாதிக் பாட்ஸா விஷயத்தில் என்ன செய்ய போகிறது என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எப்படியோ சாதிக்பாட்ஷா வழக்கில் தொடர்புடைய அடுத்த விக்கெட் காலியாக போகிறது.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending